ஆதிகால கலையாகிய வாஸ்து ஞானத்தின் ஒரு பிரிவு. கல்வியுடன் அனுபவமும் நம்பிக்கையும் மிகுந்த இந்தியாவின் சிறந்த கலை. அதன் சக்தியும், விரும்பிய நன்மை அளிக்கும் திறமையும் உலகு அறிந்த ஒன்று. வாஸ்து சாஸ்திரம் பண்டைய இந்தியாவில் தோன்றியது. இதன் சிறப்பு, யாதெனில் உடல், மனது, ஆவி மூன்றும் உயர்வடையும். பொதுவான நோக்குடன் ஒரே மொழியில் உருவானது. இது தானாகவே மனிதனுக்கும், பஞ்சபூதங்களுக்கும் இடையே எல்லையை வரையறுத்து, நன்றாக திட்டமிட்டு வீடுகட்டுவது மிகவும் அவசியமானதாக ஆயிற்று. அவ்வாறு உருவாக்கப்பட்ட வாஸ்து சாஸ்திரம் தடைகளை அகற்றி பஞ்சபூதங்களை சரியான முறையில் கிரஹிக்க ஏதுவாக திட்டமிட்டு வீடு கட்டப்பட்டது.
வாஸ்து சாஸ்திரம் அழியாக் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டு, சுற்றுச் சூழ்நிலைகளில் ஆனந்தமான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது. இதனால் மனித உடல்நலம் பஞ்ச -பூதங்களின் பெரும்பாதிப்புக்கு உட்பட்டது என்பது எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. இயற்கையின் நியதியோடு இணைந்து வாழ்வதாலும் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட வீட்டில் வசிப்பதாலும் நடுநிலை நகலம் அடைய முடிகிறது.
(பதினாறும் பெற்று பெருவாழ்வு பெறுதல்) உடல், மனது இவற்றை பாதிக்கும் காஸ்மிக் சக்தி இருப்பதை உறுதியாக கூறுகிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமாயின் வாஸ்து சாஸ்திரம் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. இவ்விரண்டும் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் உடல், மனது நலம் காக்கும் வல்லமை உடையது என்பது உறுதி.
இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம், இந்தியாவின் அரும் பொக்கிஷம்
ஆதி இந்தியாவின் அரும் பெரும் பொக்கிஷங்களில் வாஸ்து சாஸ்திரம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக நம்பப்படுகிறது. அது வேதங்களின்று வெளிப்பட்டு உருவாக்கப்பட்டது. வேதாந்த தத்துவங்களில் வேரூன்றிய வாஸ்து எனும் வார்த்தையின் பொருள் வசிக்க என்பது பாஸ்து சாஸ்திரம் என்பது திட்டமிட்டு செய்து உருவகம் செய்தும் வீடு கட்டி உதவும் புனிதமான ஆழந்த அறிவு. (விஞ்ஞானம்) வீடு -Cosmos (micro-macro cosm) இவற்றின் இடையே நடுநிலை நிறுத்தி செயல்படுவதை குறிக்கோளாகக் கொண்டது. இது உடல்நலம் செல்வம், ஆனந்தம் அளிக்க வல்லது. உடல் நலமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும், உணவில் கிடைப்பதல்ல. மனது கவலையுற்றதால் நடுநிலை நிறுத்தி செயல் படுவதை குறிக்கோளாகக் கொண்டது. இது உடல்நலம் செல்வம், ஆனந்தம் அளிக்கவல்லது.

உடல்நலமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும், உணர்வாலும், உடற்பயிற்சியாலும் மட்டும் கிடைப்பதல்ல. மனது கவலையுற்றதால் நடுநிலை இயக்கத்திலிருந்து உடல் தூக்கி எறியப்பட்டு நோயைத் தூண்டுகிறது. உடலில் உள்ள நாடிகள் ஆராய்ந்து அறிய சிரமமான பிராணா ஒழுங்காக இயங்க வாஸ்து வழிவகுக்கிறது. நல்ல உடல்நலமும், செல்வமும், ஆனந்தமும் அருளுகிறது. வாஸ்து சாஸ்திர அறிவை யார் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் தொடர்ந்து துன்பமும், ஏமாற்றமும் அனுபவிக்க வேண்டி இருக்கிறது.
வாஸ்துவின் தொடக்கம்
உலக இயற்கையின் நியதி பற்றிய வியக்கத்தக்க ரகசியங்களை மனிதர்கள் பவினக் கதைகள் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளாக விவரித்து வந்தார்கள். சரித்திரம், தத்துவம், விஞ்ஞானம் இவை மூன்றின் சிறு பிரிவுகளால் தொகுப்பட்டவைகளே புவினக் கதைகள். இக்கதைகள் விண்வெளியில் சூரியன், நட்சத்திரங்கள் இவற்றின் சுழற்சி பற்றியும் (Spring, Summer, Autumn and Winter) போன்ற ஒரு ஆண்டில் மாறுகின்ற 4 காலங்களைப் பற்றியும் விவரிக்கப்படாத உலக இயற்கை முறைகளை ஆதிகால மனிதர்கள் அறிந்துகொள்ள உதவியது. இயற்கையின் நியதிகள் பற்றிய புவினதத்துவங்கள் கற்பனை கதைகள் மூலமாக உண்மையான விஷயங்களை தூண்டுதல்கள் செய்வதுபோல வாஸ்து சாஸ்திரமும் தத்துவம் மிகுந்த நம்பிக்¬யின் அடிப்படையில் உருவானது. (Superstition)

வாஸ்து பகவான் உருவான வரலாறு
வாஸ்து பகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியில் இருபாதம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தேவர்களை அசுரர்கள் துன்புறுத்தி சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்திய போது கெடு மதி படைத்த அந்த அசுரர்களை ஒன்றும் செய்ய இயலாமல் தவித்த தேவர்கள். சிவபெருமானை அணுகித் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகின்றனர். சிவபெருமான் கடுங்கோபம் கொள்ள அரவது உடலில் இருந்து வெளிப்படுகிறார் வாஸ்து பகவான்.

வாஸ்து பகவானால் அசுரர்கள் அழிக்கப்படுகின்றனர். அசுரர்களை அழித்தபின் பூமியெங்கம் கெடுமதியாளர்களின் உடல் பரவிக் கிடக்க, சிவபெருமானை வணங்கி நின்ற வாஸ்து பகவான், தங்கள் உடலில் இருந்து தோன்றிய நான் தங்களது ஆணையை ஏற்று நின்கிறேன் என்று கூறுகிறார். உடனே சிவபெருமான் வாஸ்து பகவானை நோக்கி பூமியெங்கும் இறந்து கிடக்கும் அசுரர்களின் உடல்களை அப்புறப்படுத்து என்று கட்டளையிட வாஸ்து பகவான் கட்டளையை ஏற்று அவ்வாறே இட்ட பணியினை செய்து முடிக்கிறார். பணியினை முடித்தவர் மீண்டும் சிவபெருமானை அணுகி அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று வினவ சிவபெருமான். வாஸ்து பகவானிடம் பூமியில் படுத்துறங்கி வருடத்தில் எட்டு நாட்கள் மட்டும் விழித்தெழுந்து என்னை பூஜை செய் என்று கூறுகிறார். வாஸ்து விழிக்கும் நேரம் மக்கள் அவரை வழிபட்டு வந்தால் மாந்தர்கள் வாழும் பூமி மக்கள் பயன்பாடு உள்ள இடங்கள், கட்டடங்கள், புதுமனை போன்ற இடங்களில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படும். வதம் செய்த அரக்கர்களின் உடல்களை அகற்றி பூமியை சுத்தப்படுத்தியது போன்று, மக்கள் வாழும் இடத்தில் கேடுகள் அகன்று ஐஸ்வர்யம் ஏற்படும் என்பது வாஸ்து புராணம் கூறும் உண்மையாகும்.
வாஸ்துவின் கொள்கைகள்
புராணக் கதைகளிலிருந்து வாஸ்துவின் கொள்கைகள் பிறந்தது. பழங்கால வையகத்தின் சட்டத்தால் திணிக்கப்பட்டாலும், காலத்தால் மாறாதது. 5000 ஆண்டுகளுக்கு முன்னிருந்ததே போல் இன்றும் உள்ளது. வாஸ்து முறைப்படி உள்ளும் புறமும் மாற்றிக் கொள்ளும் தகுதி உடையவை காற்று நெருப்பு போன்ற மூலக் கூறுகளிலும் மனித உடல் உறுப்புகளிலும் அடங்கியுள்ள அடிப்படை சக்திகள் ஒன்றே ஒன்று. கட்டடங்களும், உருவங்களும் சிஷீsனீவீநீ கொள்கைகளின் அடிப்படையில் ஒத்து போகக் கூடியவை என வாஸ்து கூறுகிறது. வையகத்து பாகங்களின் அமைப்புகளில் ஒரு பிரிவாக அவைகள் விளங்குகின்றன. ஒரு நியைதியில் அதிர்வு ஏற்படுத்துகிறது. நல்ல அதிர்வுகள் வீட்டில் வசிப்பவர்களுக்கு நற்பலன் அளிக்கிறது.

வாஸ்துவில் குறுக்கு நெடுக்கு குவியல்களாக சக்திகோடுகள் பூமியின் குறுக்கே வடக்கிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் பயணம் செல்கின்றன. நாம் வசிக்கும் இடத்திலும் வேலை செய்யும் இடத்திலும் இந்த திசையைப் பொறுத்து அமைந்துள்ளது. இவை வீட்டில் வசிப்பவர்களின் மீது நேரிடை பலன் அளிக்கவில்லை. சூரியன் உதிக்கும் கிழக்கு திசை எல்லா ஆரம்பத்திற்கம் குறிக்கிறது
(Represent). மாலை சூரிய அஸ்தமனம் முடிவை குறிக்கிறது. அறியாமையும், இருளையும் குறிக்கிறது. துருவ நட்சத்திரம் உள்ள இடம் வடக்கு திசையைக் குறிக்கிறது. இந்த ஆகாயத்தின் ஒரு நிலையான இடம் நிலையான பாதுகாவலான நிலையைக் குறிக்கிறது. தெற்கு கடந்த காலத்தையும் நமது முன்னோர்களையும் குறிக்கிறது.
(எதிலிருந்து எல்லா உருவம் தோன்றுகிறதோ அந்த முக்கியமான இடம் பூமியையும், பூமியின் மேற்பரப்பையும் இணைப்பதே வாஸ்து விஞ்ஞானம் முழுமையானது) சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் உலக வாழ்க்கைக்கு அளவற்ற ஆனந்தம் அளிக்கும்.
விசை
Cosmic Forcesன் தூண்டுதல்கள்
Cosmic Forces எவை? வாஸ்து சாஸ்திர முறைப்படி கண்ணுக்கு புலப்படாத ஒரு சக்தி உலக முழுவதும் பரவி உள்ளது Tangible that can be touched or real prealent = wide spread, predominant எதை தொட்டு உணர முடியாதோ, எது எங்கும் பரவி உள்ளதோ, எது அளக்க முடியாத அளவுக்கு சிறயதோ, Self Evident ஆக உள்ளதோ முடியாததோ எப்போதும் (சுய சாட்சி) அழியாதிருப்ப சக்தி என்று சரியான பெயர் கொண்டதோ என முண்டக உபநிஷத் விவரிக்கிறது. அது அப்பொருளைச் சமமான சக்தியுடன் தாங்கிக் கொண்டிருக்கிறது. வையகம் ஒரு சக்தியாக ஆரம்பித்து (Matter) ஆக (பொருளாக) மாற்றப்பட்டது. அப்பொருளின் உருவங்கள் இருக்கமாக கட்டப்பட்டுள்ள சக்தியே பார்க்க முடியாத சக்தியின் பிம்பம் உலகிலுள்ள எல்லாவற்றிலுள்ளும் உள்ளது. ஆகவே புருஷன் Cosmic Foreces சூரியன் சக்தியின் உள்ளும், கிரணங்களின் சுழற்சியிலும், பூமியின் காந்த அலைகளிலும் (field) உள்ளது.

வாஸ்துபடி அவை எல்லாம்
Macro and Micro Cosmic புவியின் மீது செயல்பாடுகளை, ஊக்குவிக்கிறது. இந்த
(Cosmic Forces) காஸ்மிக் போர்சஸ்களுக்கு ஏற்ப வீடுகள் டிசைன் செய்தால் அது சகல நன்மையும், நிம்மதியும் அளிக்கிறது.
சூரியனின் செயல்பாடுகள்
(The Influence of the Sun)
பூமியில் வாழும்¢ எல்லா உயிர்களுக்கும் சூரியன் ஷிஷீuக்ஷீநீமீ ஆக உள்ளது. கடவுளை ஒத்த உருவம் உடையவன் மனிதன். காலை சூரியன் Ultraviolett கதிகளை வீசுகிறது. அது பகலின் மற்ற நேரத்தைக் காட்டிலும் அதிக ஒளியும் குறைந்த சூடும் உள்ளது. அது கிருமிகளை அழிக்கிறது. வைட்டமின் டி உற்பத்திக்கு உதவுகிறது. சூரியன் கிழ்திசைக் கடவுள், வீட்டின் வடகிழக்கு Quarterல் வசிக்கிறார். சூரியன் மேற்கில் நகருகிறபோது சூடு அதிகமாகிறது. அதிக இன்ப்ராரெட் கதிர்களை வெளியேற்றுகிறது. அது உடல் நலனுக்கு தீமை விளைவிக்கூடியது. வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள படி அதிக இட, அதிக கதவுகளும், அதிக ஜன்னல்களும், அதிக பல்கனிகளும், அதிக தாழ்வாராங்களும் வடக்கு திசையிலும், கிழக்கு திசையிலும் அமைக்க வேண்டும்.

அதனால் சூரியனின் காலை ஒளிக்கதிர் தடையின்றி வீட்டினுள் வீசும். இதனால் பெரிய மரம், செடி, கொடிகள், உயர்ந்த சுவர்கள், சூரிய ஒளியைத் தடுக்கும். மற்றவையும் வடக்கிலும், கிழக்கிலும் இல்லாது அமைத்தல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் தரைமட்டம் சற்று குறைவாக இருப்பது நல்லது. வழக்கமாக வடகிழக்கு மூலை தியானம் செய்ய ஏற்றதாக உபயோகப்படுகிறது. காரணம்
The Sun also represents the inner or true self. The Influence of the moon and
the planets பண்டைய மனிதர்கள் விண்வெளியில் கிரகங்களின் சுழற்சியைக் கண்டு அறிந்தனர். அவற்றின் இருப்பிடம் ஒவ்வொரு தனி மனிதரிடத்தின் மீது
Subtle yet profound influence அறியமுடியாத ஆனால் ஆழமான (தூண்டுதல்) மாற்றங்கள் செய்கின்றன என்பதை அறிந்திருந்தனர். ஒவ்வொரு கிரஹமும் வாழும் உயிராகவும், பயப்படக்கூடிய தோற்றமாகவும், திருப்தி அடைந்தால் ஒரு மனிதனுடைய தின வாழ்க்கையில் உயர்வும், சுகமான வாழ்வுக்கு உத்திரவாமும் அளிப்பதாகவும் இருந்தன.
1. சந்திரன் உயிர்கொடுக்கும் சக்தி. மிஸீstவீஸீநீtவீஸ்மீ ணீநீtவீஷீஸீமீக்ஷீtவீமீs,
suதீநீஷீஸீsநீவீஷீus
இரண்டுக்கும் அரசன். பொலிவும், புத்துணர்வும் அளிக்கும் இடமான குறியல் அறை சந்திரனால் ஆளப்படுகிறது. அவனது (சந்திரன்) நிறம், வெள்ளை, வெளிர் நீலம் அல்லது பச்சை.
2. யிuஜீவீtமீக்ஷீ (குரு)
: அஞ்ஞானம் அகற்றுபவர், அறிவு, கல்வி, ஞானம் அளிப்பவர். தேவர்களுக்கு ஆசிரியர், கல்வி அல்லது நூலகத்தில் வாழ்பவர். அறிவைத் தூண்டும் மஞ்சள் நிறத்துடன் தொடர்புடையவர். ஆபரணம், பணம் மற்றும் அதிக மதிப்புள்ள சொத்துக்களைக் காப்பவர். இவர் வீட்டின் வடதிசையில் அல்லது வடக்கில் உள்ள அறையில் வைக்கப்பட வேண்டியவர்.
3. விமீக்ஷீநீuக்ஷீஹ் (புதன்)
: சிறிய கிரஹம். சூரியனுக்கு அருகில் உள்ளவர் விரைவில் சுழல்வது.
மாற்றக்கூடியவைகளுக்கும் ஓய்வு அற்றவைகளுக்கும் தூதுவர். சமஸ்கிருதத்தில் அவர் பெயர், புத்தி என்னும் சொல்லிலிருந்து வந்த பெயரே புதன். முக்கிய ஆலோசனை நடத்தப்படும் இடமான அமரும் அறை அல்லது உணவு உண்ணும் அறை போன்ற பொது இடத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர்.
4. க்ஷிமீஸீus (சுக்கிரன்)
: ஆகாயத்தில் ஒளி வீசும் வெளிச்சம் உள்ள கிரஹம் மனிதனின் இயற்கையான கொண்டாட்டம், அன்பு பொறுமை, அழகுக்கலை போன்ற ஆபரணம் உடுத்தும் அறையிலும், படுக்கை அறையிலும் சுக்கிரனின் தூண்டுதல்கள் இருக்கும். பிடித்த நிறம் வெளிர் நீலம், பிங்க், வெளிர் மஞ்சள். ரிuழீணீ ஷீக்ஷீ விணீக்ஷீs:
சிகப்பு கிரஹம் நெருப்பு போர் இவற்றுடன் தொடர்புடையது. நிரந்தரமற்றது. அழிக்கும் இயல்புடையது. தென்கிழக்கு மூலை (அக்னி)யில் வாசம் செய்பவர் விவாதத்திற்கு எதிராகக் காப்பவர். அவருக்கு உகந்த இடம் சமையல் அறை. ஷிணீtuக்ஷீஸீ (சனி) சட்டமும் வரையறுத்தலுக்குமுள்ள கிரஹம், பூமிக்கு வெகு தொலைவில் உள்ளது. மிகவும் மெதுவாக மாறுவது, கரிய நிறம் கொண்டது. வீட்டின் இருண்ட இடமான அலமாரிகள், பூமிக்க கீழ் உள்ள தளம் (கீழ்தளம்) வாசம் செய்வது. பூமியின் செயல்பாடுகள்
Influence வாஸ்துப்படி சச்தியுள்ள அலைகள் பூமியின் மீது வலைபோல் பின்னிக் கொண்டு இருக்கிறது. மின்காந்த வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும், சூரியன் பிரயாணம் செய்யும் பாதையில் உள்ளது. நான்கு பெரும் திசைகாட்டி, திசைகள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ரேகைகள் ஒன்றை ஒன்று
90 டிகிரி கோணத்தில் சந்திக்கின்றன. சராசரியாக
15 டிகிரி அடைவதற்கு பூமியின் அச்சு
23.5 டிகிரி கோணத்திலிருந்து
360 டிகிரி ஆக முன்னோர்கள் பிரித்தனர். ஆகையால் முக்கிய திசைகளின்
90 டிகிரி யின் மூலைகளிலிருந்து
15 டிகிரி கோணம் எடுக்கப்பட்டு மொத்தமாக
30 டிகிரி போக
60 டிகிரி விடப்பட்டது. ஆகையால் முக்கிய திசைகள்
60 டிகிரி உள்ளதாக கணக்கிடப்பட்டது-
ஒவ்வொரு திசைகளின் விகிதங்களை கணக்கிட்டு, இடத்தின் எந்த ஒரு பகுதியிலும் பல திசைகளின் செயல்பாடுகளை முன்னோர்கள் கணக்கிட முடிந்தது. நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டடால் ஒரு வீடு, நன்மை செய்யும் எல்லா இயற்கை சக்திகளையும் ஈர்க்கிறது. நன்மையும், மன திருப்தியும் வீட்டில் வாழ்பவருக்கு உறுதியாக அளிக்கிறது. இயற்கையாகவே அந்த வீடு வையகத்தின் ஒரு பிரிவாக பின்னிப் பிணைக்கப்பட்டு அத்துடன் ஒன்றி சகல நன்மைகளுடன் ஆனந்தமாக அதிர்வில் அசைந்தாடுகிறது.
Vibration (அதிர்வு): பூமியின் மின்காந்த அலை முடிவாக எல்லா கிரஹங்களுக்கம் நன்மை அளிக்கிறது. முழு பூமி கிருஹத்துக்கு சக்தி செயல்பாடுகள் போல சதுர, செவ்வக வடிவில் உள்ள வீட்டு மனைகளும், கட்டடங்களும் காண்பிக்கின்றன.
காந்த சக்தியின் செயல்பாடுகள்
Influence of Magnetic Forces
பண்டைய மனிதர்கள் பூமியின் மின் காந்த அலைகள் பற்றிய அறிவு பெற்றிருந்தார்கள். மனித உடல்எல்லா நரம்பு மண்டலங்களுக்கும் பரவுகிறது. இந்த சக்தி சரியான விகிதத்தில் இன் பேலன்ஸ் வைத்திருப்பதால் நல்ல உடல் நலம் காப்பாற்றப்படும். பூமி காந்த அலை சரியாக அமைத்து கட்டப்படும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு சகல நன்மையும் அளிக்கிறது. வாஸ்துக்க ஏற்ப வீட்டில் வசிக்கும் இடம் Living Spacess வடதிசையில் (True North) ல் உள்ளது. காலை சூரியனின் நன்மை பயங்கும் கதிர்கள் கிழக்கிலிருந்து நுழைகிறபோது பூமியின் மின்காந்த விசை வடக்கு நோக்கி இழுக்கிறது.

அப்போது வடகிழக்கிலிருந்து தென்மேற்காக காஸ்மிக் எனர்ஜி நகருவதை பண்டைய மனிதர்கள் கண்டறிந்தார்கள். வடகிழக்கு திசை ஈசான்யம் எனப்படும். ஈசான்யம் என்றால் பரிசுத்தம். அது வையகத்தில் உள்ள எல்லா நல்லவைகளையும் குறிக்கிறது. வீட்டில் தென்மேற்கு மூலையில் கதவு அல்லது வெளியேறும் வாசல் வைக்கக்கூடாது என வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது. இது வடகிழக்கு மூலையிலிருந்து தென்சக்தியை வெளியே செல்ல விடாமல் தடுப்பதற்காகவே.
No comments:
Post a Comment