சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Feb 2015

இந்தியா- பாகிஸ்தான் 'டாப்' யாரு?

லகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இதோ தொடங்க இருக்கிறது. உலகே உற்று நோக்கும் இந்தப் போட்டிகளில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி மற்ற போட்டிகளை விட விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த இரு அணிகள் மோதும் போட்டியை காண ஆவலாக இருக்கிறார்கள்.
 உலகக்கோப்பை போட்டியில் இரண்டு அணிகளும் 5 முறை சந்தித்து உள்ளன. இதில் 5 முறையும் இந்தியாவே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவும், புதிய சரித்திரம் படைக்க பாகிஸ்தானும் பலப் பரீட்சை நடத்த இருக்கிறார்கள்.

பேட்ஸ்மேன், பௌலர் மற்றும் ஆல்-ரவுண்டர் என இரு அணிகளையும் ஒரு முறை அலசிப் பார்ப்போமா..?
---------------------------------------------

 இந்தியா    
 

  ஷிகர் தவான்: 
              ரன் :2095   ஆவரேஜ் :42.7   ஸ்ட்ரைக்ரேட் : 89.56

  ரோகித் ஷர்மா  
             ரன் :38.90   ஆவரேஜ் : 38.90   ஸ்ட்ரைக்ரேட் :81.55
  விராட் கோலி               ரன் : 6232   ஆவரேஜ் : 51.50   ஸ்ட்ரைக்ரேட் : 90.17
 
  ரகானே            
           ரன் : 1376   ஆவரேஜ்  30.57    ஸ்ட்ரைக்ரேட் : 76.57
  
 ரெய்னா            
        ரன் : 5104     ஆவரேஜ் : 35.44   ஸ்ட்ரைக்ரேட் : 92.98
 
 டோனி    
          ரன் : 8262  ஆவரேஜ் : 52.29   ஸ்ட்ரைக்ரேட் : 88.84

  ஜடேஜா  
 
       
          ரன் : 1696   ஆவரேஜ் : 33.92    ஸ்ட்ரைக்ரேட் : 84.42    விக்கெட்: 134
 ரவிச்சந்திர அஸ்வின்  
         விக்கெட்: 120    ஆவரேஜ் :32.64
புவனேஸ்வர் குமார்                  விக்கெட்: 45  ஆவரேஜ் : 37.15
முகமது ஷமி                  
            விக்கெட்: 70   ஆவரேஜ் : 26.74
 உமேஷ் யாதவ்            
        விக்கெட்: 49     ஆவரேஜ் : 36.44


பாகிஸ்தான் 

நஷீர் ஜம்ஷத்
       ரன் : 1413   ஆவரேஜ் : 33.64   ஸ்ட்ரைக்ரேட் : 76.04
அகமது ஷேஷாத்   
      ரன் : 1985   ஆவரேஜ் : 34.82  ஸ்ட்ரைக்ரேட் : 72.02
யூனிஸ் கான்
        ரன் : 7197   ஆவரேஜ்: 31.56   ஸ்ட்ரைக்ரேட் : 75.32
மிஸ்பா-உல்ஹக்       ரன்: 4772   ஆவரேஜ் : 424.99   ஸ்ட்ரைகரேட் : 73.65
ஷொகைல்
      ரன் : 309     ஆவரேஜ் :34.33   ஸ்ட்ரைக்ரேட் :79.02
உமர் அக்மல்
      ரன் : 2749   ஆவரேஜ் :35.24   ஸ்ட்ரைக்ரேட் :86.47
அப்ரிடி
      ரன் : 7948   ஆவரேஜ் : 23.58   ஸ்ட்ரைக்ரேட் : 116.79  விக்கெட்: 393
யாசிர் ஷா
     விக்கெட்: 2   ஆவரேஜ் :25.50
வகாப் ரியாஸ்      விக்கெட்: 61    ஆவரேஜ் :32.09

ஷொகைல் கான்
      விக்கெட்: 6    ஆவரேஜ் : 33.16
முகமது இர்பான்
      விக்கெட்: 57    ஆவரேஜ் : 29.92No comments:

Post a Comment