வேகமாக இயங்கும் இயந்திர உலகில் ஒருநாள் என்பது ஆரம்பித்ததுமே முடிந்துவிடுவது போல உள்ளது.
இன்றைக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை திட்டமிட்ட்டு செய்ய வேண்டும் என்பார்கள்.
இன்று திட்டமிடவே பாதி நாட்கள் போய் விடுகிறது என்று கூறுபவர்களும் உள்ளனர்.
ஆனால், அதே நேரத்தில் ஒரு நாளை சிறப்பாக கையாளும் ஆளுமை திறன் கொண்டவர்களும் உள்ளனர்.
ஒரு நாளில் எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும்?
எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்படுபவர்களும் உள்ளனர்.
அவர்களது ஒருநாள் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.
இதன் பின் தான் அலுவலக வேலைகள் துவங்க உள்ளன.
9:15 மணிக்கு துவங்கி 9:40 மணி வரை இன்றைய நாளுக்கான திட்டங்கள்,
இன்றைய நாளில் செய்ய வேண்டிய வேலைகள் ஆகியவற்றை பற்றி அலுவலக குழுவுடன் சேர்ந்து விவாதிப்பது.
அதில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்துவது குறித்து திட்டமிடுவது போன்ற செயல்களை செய்யலாம்.
9:40 மணி முதல் 10 மணி வரை உங்களது சிறிய உணவு இடைவேளை எடுத்து கொள்வது வேலையை மீண்டும் புத்துணர்ச்சியாக்கும்.
10 மணிக்கு மீண்டும் வேலையை துவங்கி முழுமையான இரண்டு மணி நேரம் உங்கள் வேலையை பார்க்கும் போது உங்கள் வேலை கிட்டத்தட்ட
60 சதவிகிதம் பூர்த்தியாகிவிடும்.
12 மணி முதல்
12:30 வரை கான்ஃப்ரன்ஸ் கால்களை பேசுவதிலோ அல்லது வாடிக்கையாளர் அல்லது க்ளைண்ட்களுடன் பேசுவதோ செலவிடலாம்.
12:30 மணி முதல்
1 மணி வரை உணவு இடைவேளைக்கு எடுத்து கொண்டு
1 மணி முதல்
3 மணி வரை
5:30 முதல் 6:30 வரை அலுவலகத்தில் இருந்து உங்கள் வீட்டுக்கு வருவதற்கு நேரமாகிறது எனில்
6:30 மணியிலிருந்து 8 மணி வரை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நண்பர்கள் ஆகியோரோடு செலவழியுங்கள்.
8 மணி அல்லது அதற்கு முன்பு இரவு உணவை எடுத்து கொள்ளுங்கள்.
9 மணியிலிருந்து 10.15 மணி வரை உங்களது அறிவை வளர்த்து கொள்ளும் விஷயங்களில் நாட்டம் செலுத்துங்கள்
10:30 மணிக்கு தூங்க சென்றால் காலை
6 மணிக்கு எழ வேண்டும் என்றால் சராசரியாக ஏழரை மணி நேர உறக்கத்தை எடுத்து கொள்வது அவரது உடலை ஆரோக்கியமாகவும்,
அடுத்த நாளை சுறுசுறுப்பாக துவங்கவும் உதவும்.
இப்படி செயல்பட்டால் அவரால் சிறப்பாக ஒரு நாளில் செயல்பட முடியும்.
இதைதான் சிலர் சிறப்பாக கடைபிடித்து சரியாக தனது நாளை பயன்படுத்துகின்றனர்.
நீங்களும் இதனை கடைபிடிக்கலாமே?
|
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
24 Feb 2015
உங்களது ஒருநாள் எப்படி இருக்க வேண்டும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment