சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Oct 2015

விஜய் பற்றிய சில உண்மைகள் – ஒரு ரியல் தமிழ் ஹீரோ

விமர்சனத்திற்கு உட்படாத மனிதனும் அல்ல…
விமர்சிக்கப்படதா படைப்பும் (படம்)அல்ல பக்கத்து மாநில பாகுபாலியை புகழ்ந்த தமிழ் கூட்டம் ஏனோ தரமான காக்கா முட்டை படத்தை கண்டு கொள்ளவில்லை இதை போல பல தமிழ் படைப்புகள் இந்த தமிழ் மண்ணில் காணாமலே போய்விடுகின்றன
vijay-trust-Marriage
இலவச திருமணம்
தமிழ் மண்ணில் தமிழனுக்கே முன்னுரிமை ஆனால் இங்கு சிலர் சிலர் அல்ல பலர் வந்தேறி நடிகர்களை தூக்கி முன்னிறுத்தி துதி பாடுகின்றனர்.
ஆனால் இந்த மண்ணில் பிறந்த சக தமிழர் நடிகர்களை குறை சொல்லியே மட்டம் தட்டுகின்றனர் (எகா) விஜய் வடிவேலு விஜய்யின் புலி படத்தை விமர்சனம் செய்றீங்க “செய்யுங்கள் தவறில்லை ஆனால் வெளிவரும் எல்லா திரைப்படங்களையும் மட்டம் தட்டி பதிவிடுகிறிர்கள் இது சரியா ?
விஜய் ஒரு தமிழன் இன்று தமிழ்நாட்டில் முன்னனி நடிகர்களில் இருக்கும் ஒரே தமிழன் அவர் தான் தமிழ் சினிமாவில் வந்தேறி அதாவது வேறு மொழியில் இருந்து நடிக்க வந்தவர்கள் தான் அன்றும் இன்றும் முன்னனி நடிகர்களாக இருக்கிறார்கள் ரசினி கமல் அஜித் தனுஸ் இவர்கள் திரைப்படம் வெளிவரும் போது இம்மாதிரியாக நீங்கள் நடந்துகொள்வதில்லை ஏன்?
இன்று விஜய்யை மட்டுமே மட்டம் தட்டும் நீங்கள் தமிழ் இனத்திற்காக எழுதியதுண்டா போராடியதுண்டா சிறை சென்றதுண்டா ?
ஒரு எழைக்குழந்தைக்கு ஒரு வேளை உணவை கொடுத்ததுண்டா
ஒரு எழைக்கு கல்வி பயில உதவியதுண்டா? இதை அவர் செய்கிறார் வித்தியா(இறந்த தங்கை) பவுண்டேஷன் முலம்
ஈழத்தில் 2008 இல் சண்டை தொடங்கிய போதுபொழுது தன் தாயாருடன் முதல் ஆளாக உண்ணாவிரதம் இருந்தவர் இவர்தான் ”
தமிழ்நாட்டில் சென்னையில் அனைத்து நடிகர்களிடம் உங்கள் ரசிகர்களின் சார்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பசொல்லுங்க என்று சொன்னவர் இவர்தான் போரை நிறுத்தசொல்ல “!
2008 இல் ராமேஸ்வரத்தில் போர் தொடங்கிய போது தன் விஜய் மக்கள் இயக்கம் முலம் பல்லாயிரம் ரசிகர்களுடன் கண்டன ஆர்பாடத்தை தொடங்கினார் ஆனால் தொடங்கிய சில மணி நேரத்தில் அப்போதைய கலைஞர் சொல்லி காவல் துறைஎவப்பட்டு கூட்டத்தை அடித்துக் கலைத்ததை நீங்கள் அறிவிர்களா? பிறகு தான் சென்னையில் ஆர்பாட்டத்தை தொடங்கினார்.
அப்போது போரை நிறுத்த சொல்லி தன் ரசிகர்களை தூண்டிவிட்டு பல இலட்சம் தந்திகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்ப செய்தவர் இந்த தமிழன் விஜய்.
2008.2009 கால கட்டத்தில் இந்த தமிழ் மண்ணை ஆண்ட கூட்டம் திராவிட கூட்டம் கூட ஈழத்திற்கு எதிராக தான் செயல்பட்டது என்பது நீங்கள் அறிவீர்கள்
கடந்த மாதம் தமிழீழ அரசாங்கம் மேற்கொண்ட கையெழுத்து போராடத்திற்கு 10 லட்சம் ஓட்டு இலங்கைக்கு எதிராக போட twitter பக்கத்தில் வாக்கு சேகரித்தவர் இவர்தான் ”
இவரை தமிழ்நாட்டில் இழிவு செய்ய காரணம் இவர் தமிழன் ”
இவரை இழிவு செய்யும் சிலர் “வந்தேறி “கன்னடம் “மளையாளம் “தெலுங்கு இந்த நடிகர்களை இழிவு செய்ய மாட்டங்குறீங்க ஏன் “?
தொடர்ந்து 10 வருடங்களாக இவர் படம் திரையிட்டுவதற்கு முன் தினம் சில திராவிடஅரசியல்வாதிகள் தூண்டுதலால் இவர் படம் வெளியிட தடை கோரி வழக்கு நீதி மன்றத்தில் பதியும் என் இவர் தமிழர் இவர் அரசியலில் நுழைந்தால் ஒரு கோடி வாக்குகள் திராவிட கட்சியில் இருந்து பிரியும் அதற்காக எல்லா திரைபடமும் அரசியல் கட்சியால் முடக்கப்படுகிறது.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு நான் ஏன் குரல் கொடுக்கவேண்டும். என்று அறிக்கை விட்ட. . . மலையாளி அஜித் . . . இந்தியன் அர்ஜீன்2009 ஆம்ஆண்டு பேட்டி அளித்ததை நான் மறக்கவில்லை ஆனால் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழர்கள்.
கர்நாடக காவிரி தராத போது போராடிய தமிழ் சினிமா நடிகரில் ரசினி இங்கு வாய் கிழிய பேசிவிட்டு கர்நாடகம் போய் குசேலன் படத்தை எதிர்த்தால் மன்னிப்பு கேட்டு தமிழர்களை எமாற்றிய ரசினியை தூக்கி கொண்டாடும் தமிழர் கூட்டம் விஜய் மட்டும் எதிர்ப்பது என் ?அவர் தமிழன் என்பதனலா?
ஒரு தமிழ்நாட்டில் பிறந்தவர் தமிழனாக பெரிய ஆளா வளர விடமாட்டங்குறீங்க “!அது சரி நம்ம தமிழன் என்று தமிழனை வாழவைத்துள்ளான் (இந்த பதிவு நான் ஒரு தமிழனாக போட்டு இருக்கேன் ரசிகனாக அல்ல எம் இனத்துக்காக குரல் கொடுத்த எவனாக இருந்தாலும் எங்களால் மதிக்கப்பட கூடியவர்களே?
நடிகர் விஜய் மகான் அல்ல தியாகியும் அல்ல எம் மண்ணில் பிறந்த சக தமிழன் எமக்காக அன்று2008 2009 இல் துடித்தவனுக்கு இன்று நான் துடிப்பதில் தவறில்லையே?
Source -வாட்சப்பில் வந்த குறுஞ்செய்தி

No comments:

Post a Comment