நம் தமிழக பாரம்பரியத்தில் உணவுக்கென்று தனி இடம் உண்டு. நமது முன்னோர்களின் தாரக மந்திரமே 'உணவே மருந்து... மருந்தே உணவு'. உணவானது நமது உடல்நலத்தைப் பேணி வளர்ப்பதாக இருக்க வேண்டும் - அது பெருவுணவாயினும் சிறுவுணவாயினும்.
நம் வாழ்வில் நொறுக்குத்தீனிக்கான தனி இடம் கிடைத்திருப்பதற்கு காரணம்... அதன் சாப்பிட்டதும் நமக்குக் கிடைக்கும் மனநிறைவுதான். சிறு உணவின் மூலமாக உடலுக்குத் தேவையான சத்துக்கள் உடனடியாக ஈடு செய்யபடுகிறது. மண் சார்ந்த உணவு முறை வழியே நொறுக்குத்தீனி நம் வாழ்வில் முக்கியத்துவமாகிறது. இதற்கு உதாரணமாக கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் சேவு, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஆகியவற்றை சொல்லலாம்.
இதில் கோவில்பட்டி கடலை மிட்டாயில் 75% கடலைப் பருப்பும் 24% வெல்லமும் 1% சுக்கும் சேர்க்கப்படுகிறது. கடலைப் பருப்பு - உடலுக்கு அதிக அளவு புரதத்தையும், வெல்லம் - பித்தம் நீக்கியாகவும், சுக்கு - செரிமானத் தூண்டியாகவும் செயல்பட்டு உடல் வன்மையை அதிகப்படுத்துகிறது.
திருநெல்வேலி அல்வாவில் குடல் புண்ணை ஆற்றும் சக்தியும் வயிற்றுப்போக்கை கட்டுபடுத்தும் சக்தியும் அதன் சுவை மன ஊக்கியாகவும் பயனை அடைய முடியாமலும் நம் மக்கள் அவசரகதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல் நலத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சப்படுத்தவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாகக் கொண்டு வெவ்வேறு ஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்குத்தீனிகள் உங்கள் இல்லம் தேடி கொண்டுவருகிறது; நாவில் சுவை தருகிறது. உங்கள்நேடிவ்க்ருஷ்.காம்(www.nativcrush.com)
ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு. அவற்றை ஒரே இணையதளத்தில் மிகக் குறைவான விலையில் விற்கிறது நமது நேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்குப் பிடித்த மற்றும் ஆசைப்பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை, மிக எளிதாக செயல்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, நம் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை அதிகப்படுத்தி, நம் உடலுக்கு வன்மையையும் சக்தியும் கொடுக்கிறது. முக்கியமாக குழந்தைகளுக்கு சிறந்த உடல் தேற்றியாகவும் பெரியோர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. சிறிய உணவு பெரிய பலன்... இதையே நமது தாரக மந்திரமும் தனிசிறப்புமாகக் கொண்டு, சிறிய உணவில் குறைந்த செலவில் நிறைந்த பலனை அடையலாம்.
நொறுக்குத்தீனியில் உடல் நலமும் மன நிறைவும் மிக அதிகம். நம் உடல் தேவைக்கேற்ப சக்தியை, தேவையான அளவில் சரியான நேரத்தில் நாம் பெறுவதற்கு, நொறுக்குத்தீனிகளே சிறந்த வழி. தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்குத்தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள். உங்கள் வீட்டுக்கே வந்துசேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள்.
No comments:
Post a Comment