இந்தியா- இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 393 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியாவின் நம்பிக்கை வீரர் ரோஹித் சர்மா 5 பவுண்டரி 3 சிக்சருடன் 79 ஓட்டங்கள் எடுத்தார்.இதில் ஹெராத் வீசிய 52வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு விளாசினார்.
இந்த சிக்சர் டெஸ்ட் போட்டியில் இந்தியா அடித்த ஆயிரமாவது சிக்சர் ஆகும். தொடர்ந்து இந்த போட்டியில் ரோகித் சர்மா மேலும் 2 கிச்சர்களை அடித்தார். இதனால் தற்போது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடித்துள்ள சிக்சர்களின் எண்ணிக்கை 1002 ஆக உள்ளது. கடந்த 1932ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்தியா, தற்போது 492வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளது.
1) ஆஸ்திரேலியா- 1490 சிக்கசர்கள்
2) மேற்கிந்திய தீவுகள்- 1435 சிக்சர்கள்
3) இங்கிலாந்து- 1425 சிக்சர்கள்
4) நியூசிலாந்து- 1078 சிக்சர்கள்
5) பாகிஸ்தான்- 1010 சிக்சர்கள்
6) இந்தியா- 1002 சிக்சர்கள்
1) ஆஸ்திரேலியா- 1490 சிக்கசர்கள்
2) மேற்கிந்திய தீவுகள்- 1435 சிக்சர்கள்
3) இங்கிலாந்து- 1425 சிக்சர்கள்
4) நியூசிலாந்து- 1078 சிக்சர்கள்
5) பாகிஸ்தான்- 1010 சிக்சர்கள்
6) இந்தியா- 1002 சிக்சர்கள்
No comments:
Post a Comment