சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

மெட்ராஸ் டூ சென்னை: 4 நிமிடங்களில் தெரிந்து கொள்ளும் அசத்தல் வீடியோ!

சென்னை நகரின் 376வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 4 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய இந்த வீடியோவில் சென்னை நகரின் புரதான பெருமைகளை விளக்கும் வகையில், காட்சிகள் இடம் பெற்றுள்ளன். 


சென்னை மெரினா பீச் முதல் தற்போதைய அடையாளமாட்  மெட்ரோ ரயில் வரை இந்த வீடியோவில் இடம் பிடித்துளன. சாந்தோம் சர்ச், மயிலாப்பூர் கபாலிசுவரர் ஆலயம் , மவுண்ட் ரோடு, ஹிக்கின்பாதம்ஸ் போன்ற சென்னை நகரின் முக்கிய அடையாளங்களையும் மிக தத்ரூபமாக காட்டியுள்ளனர். 

சென்னையின் பிரதான பெருமைகளை விளக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.No comments:

Post a Comment