உதவும் மனப்பான்மை கொண்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கூட வீரர் கூட இடம் பெறவில்லை.அதே வேளையில் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி இடம் பெற்றுள்ளார்.
கருணை உள்ளத்துடன் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் விளையாட்டு வீரர்களில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். அண்மையில் குழந்தையின் மூளை அறுவைசிகிச்சைக்கு 83,000 அமெரிக்க டொலர்கள் வழங்கினார். சிகிச்சை பெற்ற குழந்தை தற்போது பூரண குணமடைந்து நலமாக இருக்கிறது.
அதுபோல் பல்வேறு நலப்பணிகளுக்காக ரொனால்டோ நன்கொடை வாரி வழங்கி வருகிறார். 'டூசம்திங்' என்ற அமைப்பு உலகில் தொண்டுள்ளத்துடன் செயல்படும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உதவும் மனம் கொண்ட வீரர்கள் பட்டியல்:-
1. கிறிஸ்டியானோ ரொனால்டோ (கால்பந்து)
2. ஜான் சீனா (தொழில்முறை மல்யுத்தம்)
3. செரீனா வில்லியம்ஸ் (டென்னிஸ்)
4. யூனா கிம் (படம் சறுக்கு)
5. நெய்மர் (கால்பந்து)
6. லெப்ரான் ஜேம்ஸ் (கூடைப்பந்து)
7. ஹீத்தர் ஓ'ரெய்லி (கால்பந்து)
8. மரியா ஷரபோவா (டென்னிஸ்)
9. மோனே டேவிஸ் (பேஸ்பால்)
10. ரிச்சர்ட் ஷெர்மன் (அமெரிக்க கால்பந்து)
11. மெரில் டேவிஸ் மற்றும் சார்லி ஒயிட் (ஐஸ் நடனம்)
12. டான் கார்ட்டர் (ரக்பி)
13. ரோமன் (தொழில்முறை மல்யுத்தம்)
14. ரொண்டா ரொஸ்சி (விவிகி)
15. லிண்ட்ஸே (ஆல்பைன் பனிச்சறுக்கு)
16. டாம் டேலி (டைவிங்)
17. பெத்தானியா ஹாமில்டன் (அலைச்சறுக்கு)
18. சாய்னா நெவால் (பேட்மிண்டன்)
19. பால் ரபில் (லக்ரோஸ்)
20. சாகித் அப்ரிடி (கிரிக்கெட்)
உதவும் மனம் கொண்ட வீரர்கள் பட்டியல்:-
1. கிறிஸ்டியானோ ரொனால்டோ (கால்பந்து)
2. ஜான் சீனா (தொழில்முறை மல்யுத்தம்)
3. செரீனா வில்லியம்ஸ் (டென்னிஸ்)
4. யூனா கிம் (படம் சறுக்கு)
5. நெய்மர் (கால்பந்து)
6. லெப்ரான் ஜேம்ஸ் (கூடைப்பந்து)
7. ஹீத்தர் ஓ'ரெய்லி (கால்பந்து)
8. மரியா ஷரபோவா (டென்னிஸ்)
9. மோனே டேவிஸ் (பேஸ்பால்)
10. ரிச்சர்ட் ஷெர்மன் (அமெரிக்க கால்பந்து)
11. மெரில் டேவிஸ் மற்றும் சார்லி ஒயிட் (ஐஸ் நடனம்)
12. டான் கார்ட்டர் (ரக்பி)
13. ரோமன் (தொழில்முறை மல்யுத்தம்)
14. ரொண்டா ரொஸ்சி (விவிகி)
15. லிண்ட்ஸே (ஆல்பைன் பனிச்சறுக்கு)
16. டாம் டேலி (டைவிங்)
17. பெத்தானியா ஹாமில்டன் (அலைச்சறுக்கு)
18. சாய்னா நெவால் (பேட்மிண்டன்)
19. பால் ரபில் (லக்ரோஸ்)
20. சாகித் அப்ரிடி (கிரிக்கெட்)
No comments:
Post a Comment