சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Aug 2015

ஜனாதிபதி பிரணாப் மனைவி காலமானார்!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மனைவி சவ்ரா முகர்ஜி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மனைவி சவ்ரா கடந்த சில நாட்களாக சுவாச கோளாறால் அவதிப்பட்டு வந்தார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சவ்ரா முகர்ஜி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment