சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Jan 2015

ஹெச்பியின் புதிய டேப்லெட்-ஸ்ட்ரீம் 8

மெரிக்கா, கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹெச்பி நிறுவனம் மைக்ரோசாப்ட்-வுடன் இணைந்து ஹெச்பி டேப்லெட் ஸ்ட்ரீம் 8 என்ற புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ஸ்ட்ரீம் 8 டேப்லெட்டின் விளக்க விவரம் இதோ..


இயங்குதளம்:

வின்டோஸ் 8.1 ஓஎஸ் 

உருவளவை:

123.00 x 209.00 x 8.89
மிமீ

டிஸ்ப்ளே:

8
இன்ஜ் தொடு திரையுடன் கூடிய HD ஐபிஎஸ் டிஸ்பிளேவை ( 1280x800 ) கொண்டுள்ளது.

பிராசசர்:

1
ஜிபி ரேம்-வுடன் கூடிய 1.8GHz quad-core Intel Atom Z3735G பிராசசரை கொண்டு இயங்குகிறது.

நினைவகம்:

32
ஜிபி போன் மெமரியை (உள் நினைவகம்) கொண்டுள்ளது. மெமரி
கார்டு- ஏற்றுக் கொள்கிறது. 32 ஜிபி வரை மெமரி
கார்டு- ஏற்றுக் கொள்கிறது.

கேமரா:

5
மெகா பிக்சல் திறன் கொண்ட பின் பக்க கேமிராவும்,
2
மெகா பிக்சல் முன் பக்க கேமிராவும் கொண்டுள்ளது.



பேட்டரி:

இதன் பேட்டரி 4,000mAh திறன் கொண்டது. 

சிம்:

இந்த டேப்லெட்டில் ஒரு சிம் மட்டுமே இயக்கலாம். ஆனால்
மைக்ரோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

நிறம்:

கருப்பு நிறத்தில் இந்தப் டேப்லெட் வெளி வருகிறது.

இணைப்பு:


நெட்வொர்க்
இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும்
ஜி.பி.எஸ். ஆகிய தொழில்
நுட்பங்கள் தரப்பட்டுள்ளன.

தனிச் சிறப்புகள்:

8
இஞ்ச் ஸ்கிரீன் 
பேட்டரி தாங்கும்திறன் அதிகம்.
32
ஜிபி உள் நினைவகம்.
365
ஆபிஸ் ஒரு வருடம்.

குறைகள்:

கேமரா பிளாஷ் லைட் இல்லை.
இரண்டு சிம் வசதி இல்லை.
பலரும் விரும்பும் ஆண்டிராய்டு ஓஎஸ் இதில் இல்லை.

விலை:

இந்த மொபைல் பிரத்யேகமாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆன்லைன்
ஸ்டோரில் விற்பனைக்கு உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 16,990 ரூபாய்.





No comments:

Post a Comment