பீப் சாங் குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் சிம்புவுக்கு ஆதரவாகவும், அவர் தெரியாமல் செய்த தவறுக்காக அவரை இப்படி தவறாக பேசுவது தவறு. இதற்காக அவர் சாக வேண்டுமா? என்னை வாழ வைத்தது தமிழ்நாடுதான் ஆனால் இன்று இங்கு வாழவே முடியாத சூழல் உருவாகியுள்ளது. எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம். தமிழ் நாட்டை விட்டு வெளியேறவும் தயார் என சிம்புவின் தாயார் கூறியுள்ளார்.
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment