உலகிலேயே வணிகம் செய்ய சிறந்த நாடுகளுக்கான பட்டியலில், மிகவும் பின்தங்கிய நிலையில் 97வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
வணிகம் செய்ய சிறந்த நாடுகளுக்கான பட்டியலை, அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிட்டு வெளியிட்டு வருகிறது. அதன்படி 2015-ம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

மொத்தம் 144 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில், அதாவது 97-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் நிதி தலைநகராகவும், மிகப் பெரிய பொருளாதாரா நாடாகவும் திகழும் அமெரிக்கா (17.4 டிரில்லியன் டாலர்) கடந்த ஆண்டைவிட 4 இடங்கள் பின்தங்கி தற்போது 22-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் சீனா 94 வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா(42), இலங்கை(91), பாகிஸ்தான்(103), பங்களாதேஷ் 121வது இடத்தையும் பிடித்துள்ளன.

No comments:
Post a Comment