சென்னை: சென்னை மேயர் பதவியில் இருந்து சைதை துரைசாமி திடீரென ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சைதை துரைசாமியின் பெயரை போஸ்டர்களில் போடக்கூடாது என அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துரைசாமி தரப்பில் இதுகுறித்து உறுதிப்படுத்தப்படவில்லை என்றபோதிலும், அவரிடம் ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டிருக்கலாம் அல்லது இனி வாங்கப்படலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேசமயம், துணை மேயர் பெஞ்சமினை போயஸ் தோட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அவர் விரைவில் சென்னை மேயராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துரைசாமி மீது போயஸ்தோட்டத்தின் அனல் வீச்சிற்கு காண்ட்ராக்ட் விவகாரம் ஒன்றும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
|
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
22 Nov 2014
சென்னை மேயர் சைதை துரைசாமி திடீர் ராஜினாமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment