சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Nov 2015

கார்களுக்கான மழைக்கால டிப்ஸ்

காரில் ஒரு மைக்ரோ ஃபைபர் துணியை வைத்திருப்பது நல்லதுஏனேன்றால்காரின் விண்டுஷில்ட் மற்றும் ரியர் வீயு கண்ணாடிகளில் தேங்கியிருக்கும் நீரைகண்ணாடியில் கீறல் விழாமல் துடைப்பதற்கு உதவும்.

மேலும் வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகளைகாரின் ஏசிவென்ட்களில் ஸ்பிரே செய்வது முலம்கெட்ட மாசுபட்ட காற்று மற்றும் சிறிய பூச்சிகள் காரினுள் நுழைவதை தடுக்கலாம்.

கார் கதவில் உள்ள பவர் விண்டோ மோட்டாரில்நீர் புகுந்து பிரச்சனை ஏற்பட்டுஅதனால் கதவு மற்றும் கண்ணாடியை திறக்க முடியாவிட்டால்அதனை உடைப்பதற்கு கையடக்க சுத்தியல் ஒன்றை உடன் வைத்திருப்பது நல்லது.

கீரிசுக்கு பதிலாகவேசலின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லியை பேட்டரி டெர்மினல்களில் பயன்படுத்தலாம்மேலும் கிழே விழுந்து கிடக்கும் பவர் கேபிளோடு காருக்கு தொடர்பு ஏற்பட்டால்காரை விட்டு வெளியே செல்லக்கூடாதுஅப்படி வெளியேற வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால்கதவை திறந்து உடனே வெளியே குதித்து விட வேண்டும்எக்காரணம் கொண்டும் காரை தொடக் கூடாது.

கார் ஓட்டும் போதுநமது கவனம் சாலையில் தான் இருக்க வேண்டுமே தவிரமழையை ரசிப்பதில் இருக்கக்கூடாதுநீங்கள் நெடுஞ்சாலையில் அதிகமாக காரை பயன்படுத்துபவர் என்றால்காரின் முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள் மற்றும் கதவுகளில்ரிஃப்லெக்டர்கள் ஒட்டுவது நல்லது.

காருக்கு உள்ளேசிறிய வெக்யும் கிளினர் மற்றும் வாசனை திரவியத்தை எப்போதும் வைத்திருப்பதுகாரின் இண்டிரியரை தூய்மையாக வைத்திருக்க உதவும்.

காரின் சஸ்பேன்ஷன் ஸ்பிரிங்குகள் மற்றும் டைராடுகள்சுத்தமாக துரு மற்றும் மண்இல்லாமல் இருப்பதுகாரின் கையாளுமை மற்றும் ஓட்டுதல் தரத்தை மேம்படுத்தும்.

எமர்ஜென்சி லைட்கயிறுகுடை மற்றும் அடிப்படை மருத்துவ சாதனங்கள் அடங்கிய முதலுதவி பெட்டி ஒன்றுகாரின் உள்ளே இருப்பதுஆபத்தான சமயங்களில் கைகொடுக்கும்.

கார் கதவுகளில் வைசர் மாட்டினால்கார் கண்ணாடிகளில் நீர் படாமலிருக்க உதவும்மேலும் மல்ட்டிபிள் பின் போன் சார்ஜர் ஒன்று அத்தியாவசியம் இருக்க வேண்டும்.தேவையான அளவு குடி தண்ணிர் பாட்டில்களில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

காரின் அனைத்து வீல்களிலும்மட் ஃபிளாப் மாட்டுவது அவசியம்அது சாலையில் செல்லும் போதுமற்றவர்கள் மீது சேறு தெரிக்காமல் இருக்க உதவும்.

No comments:

Post a Comment