பல்வேறு நிறுவனங்கள் தங்களது அடுத்த தலைமுறை சாதனங்களை அறிவித்தவண்ணம் உள்ளனர். தற்போது
சோனி நிறுவனம் இந்த வருடத்திற்கான முதல் மொபைல் போனை வெளியிட்டுள்ளது.
அது சோனி எக்ஸ்பீரியா Z தான். இது 1080பி என்ற தரத்தை கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.
சோனி நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த போன் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சாப்ட்வேர்களின் சிறப்புகளைக்
கொண்டுள்ளதாம். அதாவது டச் ஸ்கிரின் , பிராவியா என்ஜின் 2 திரை, வாக்மேன், கேலரி, மீடியா மற்றும் இது வரை இல்லாத அசத்தலான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
சிஇஎஸ் 2013: எதிர்பார்ப்புடைய 12 சாதனங்கள்
இந்த சோனி எக்ஸ்பீரியா Z ஸ்மார்ட் போனின் வருகையானது பல போன்களுக்கு சவால்விடும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது.
இந்த சோனி எக்ஸ்பீரியா Z ஸ்மார்ட் போனின் வருகையானது பல போன்களுக்கு சவால்விடும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது.
அதிலும் ஐபோன் 5 மாடலையும் சேர்த்துதான்.
இதில் என்ன ஆச்சரியமென்றால் இரண்டுமே மிகப்பெரிய விலை பதிப்பை கொண்டுள்ளது.
சோனி எக்ஸ்பீரியா Z ரூ.45,500, ஐபோன் 5 ரூ.52,500 மற்றும் ரூ.59,500. இவை அதன் மெமரி கார்டின் ( 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி) அளவுகளை பொறுத்தது.
ஐபோன் 5 மற்றும் எக்ஸ்பீரியா Z போன்களின் நுட்பக்கூறுகள்:
ஐபோன் 5:
வடிவம் மற்றும் திரை : 1080பி அளவுகொண்ட 1917 x 1080 பிக்செல்
ப்ராசெசர் : ஐபோன் 5 குவாட்-கோர் A6 ப்ராசெசர்
கேமரா : கேமரா 13 எம்பி மற்றும் 12 எம்பிகளில் இருக்கும்.
இயங்குதளம் : ஐஒஸ் 6 என்ற தரம் உயர்த்தப்பட்ட இயங்குதளம்
எக்ஸ்பீரியா Z:
வடிவம் மற்றும் திரை : 139 x 71 x 7.9 மற்றும் 140 கிராம்கள்
ப்ராசெசர் : குவாட்-கோர் 1.5 GHz எஸ் 4 ப்ராசெசர்
கேமரா : கேமரா 13 எம்பி
இயங்குதளம் : ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லிபீன் இயங்குதளம்
No comments:
Post a Comment