சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Jan 2013

காதலன் காதலி இரவு நேர பேச்சு


காதலி மிஸ்ட்  கால்  குடுக்கிறா….

உடன இவர் பதறிவிழுந்து அழைப்பெடுக்கிறார்
அவர்: ஹலோ

இவர்: ஹாய்டா…. சொல்லு

அவர்:இல்லசும்மா தான்  கால் பண்ணினேன் ...

இவர்: (மனதுக்குள்) எப்படீ நீ  கால் பண்ணினாய்எப்பயுமே மிஸ்ட்  கால்  தானே

இவர்: ! என்ன  பண்றே 
அவர்:இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன்
 சார்  என்ன பண்றீங்க?

இவர்: நானும் இப்ப தான் சாப்பிட்டு  முடிச்சேன் இப்ப சுட்டும் விழிச்சுடரே பாட்டுக்  கேக்கிறேன் 
அவர்:நல்ல பாட்டு

(
இப்பிடியே சொல்லிக் கொண்டுமழை அழகா வெயில் அழகா உன் கண்ணில் நான் கண்டேன்…’  என்ற   வரியை  மெல்லிய குரலில பாடுறா…)

இவர்: (மனதுக்குள்) அங்க என்ன எலி கத்துது?

இவர்: ஹேய்நீ இவ்ளோ நல்லாப் பாடுவியா?
அவர்:சீபோடா….

இவர்: இன்னொரு தரம்  பாடேன் ...
அவர்:என்  ரூம் மேட்ஸ் எல்லாம் படுத்திற்றாங்கஎழும்பிடப் போறாங்க….

இவர்: (மனதுக்குள்) உண்மைதான்…. பேய் கீய் வந்திற்றோ எண்டு பயப்பிட்டிருங்கள்

இவர்: கமோன் டா…. பிளீஸ்….
அவர்:போ…….டா…… நான் அந்தளவு நல்லாப் பாடமாட்டன்….

இவர்: (மனதுக்குள்) அது ஊருக்கே தெரியுமே

இவர்: ஹேய்நீ பாடினது நல்லா இருந்திச்சுடா…. பிளீஸ் பாடேன்….
அவர்:எனக்கு ஒருமாதிரி இருக்குடா….

இவர்: இதில என்னம்மா இருக்கு…. நீ நல்லாத்தானே பாடுறாய்….?
அவர்:அத நீ தான் சொல்லணும்எனக்கெப்பிடித்தெரியும்?

இவர்: (மனதுக்குள்) ஏதோ வேற வழியில்லசொல்லிற்றன்

இவர்: இப்ப பாடுவியா மாட்டியா?
அவர்:ஏன்டா படுத்திறாய்….

இவர்: ஓகேவிடு…. (விருப்பின்றி)
அவர்:எனக்கு அந்தளவுக்கு நல்ல குரல் இல்ல…..லடா…..

இவர்: (மனதுக்குள்) கழுதைக் குரல எப்பிடி ஸ்ரைலா சொல்லுது பார்

இவர்: ம்ம்
அவர்:சரி…. இவ்வளவு கேக்கிறாய்…. உனக்காக ஒரே ஒரு பந்தி மட்டும் பாடுறன்….

இவர்: (மனதுக்குள்) என் கஷ்ர காலம்….

இவர்: கிரேட்
அவர்:எந்தப் பாட்டுப் பாடட்டும்?

இவர்: (மனதுக்குள்) நீ எது பாடினாலும் இண்டைக்கு நித்திரை போச்சு…. பிறகென்ன எந்தப்பாட்டா இருந்தா என்ன….

இவர்: ம்ம்ம்ம்ம்ம்…. உன் பேரைச் சொல்லும் போதே’ from அங்காடித் தெரு?
அவர்:நைஸ் சோங்…. பட் எனக்கு லிறிக்ஸ் தெரியாதேடா….

இவர்: (மனதுக்குள்) உனக்கு எழுதப்படிக்கவே தெரியாது…. பிறகு பாட்டுவரி என்னெண்டு ஞாபகம் இருக்கும்?

இவர்: அப்பசின்னச் சின்ன ஆசை’?
அவர்:இல்லஉன் பேரைச் சொல்லும் போதேயே பாடுறன்

இவர்: (மனதுக்குள்) எதக் கத்தினா எனக்கென்ன

இவர்: கூல்

(
க்ம்ம்எண்டு தொண்டையைச் செருகி குரலை சரியாக்கிறாபிறகு ஒரு வரி பாடுறாபிறகு…)
அவர்:இல்ல வேணாம்நான் shy பீல் பண்றன்டா….

இவர்: பாடு (காதலியின் பெயர்) நீ பாடு…. உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாமே…. பாடு பாடு
அவர்:பாத்தியாநக்கலடிக்கிறாய் பாத்தியா?

இவர்: (மனதுக்குள்) தெரியுதெல்லே…. பிறகென்ன….

இவர்: இல்லடா…. நீ shy பீல் பண்றாய் எண்டாய் தானேஅதுதான் உன்ன normal ஆக்கப் பாத்தன்….
அவர்:ம்ம்

இவர்: பிளீஸ் பாடன்….
அவர்:நாளைக்கு பாடட்டுமா?

இவர்: (மனதுக்குள்) அப்பாடாதப்பிச்சன்….

இவர்: சரிம்மாஉனக்கு எப்ப தோணுதோ அப்பவே பாடு….
அவர்:ம்.. ம்

இவர்: குட் நைட் டா
அவர்:குட் நைட் டா

இவர்: ஸ்வீற் ட்றீம்ஸ்
அவர்:ஸ்வீற் ட்றீம்ஸ்…. பாய்

இவர்: (மனதுக்குள்) தொல்லை தீர்ந்திச்சு

சிறிது நேரத்தில், வழமையைப் போல அவா மிஸ்ட் கோல் குடுக்க இவர் எடுக்கிறார்
அவர்:ஏய்நித்திரை கொண்டிற்றியா?

இவர்: (மனதுக்குள்) இல்ல…. 2012 இல உலகம் அழியுமா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்

இவர்: இல்லம்மா
அவர்:அப்ப என்ன பண்றாய்?

இவர்: (மனதுக்குள்) ராத்திரியில ஓடிப்பிடிச்சா விளையாடுவாங்கள்என்ன கொடுமை இது

இவர்: இல்லமட்ச் பாத்திற்று இருந்தன்
அவர்:சரி அப்ப நீ மட்ச் பாருநான் படுக்கிறன்
அவர்:ஹேய்நான் பாடாததப் பற்றி ஏதும் நினைக்கிறியா? உண்மையா வெக்கமா இருந்திச்சு டா

இவர்: (மனதுக்குள்) தப்பிச்சன்டா சாமி

இவர்: இல்லடா….
அவர்:ஐயம் சாரிடா 

இவர்இட்ஸ்   ஓகேடா 

மறுபடியும் குட்நைட் ஸ்வீட் டிரீம்ஸ் சொல்லி படுத்திருவாங்க 

1 comment:

  1. AnonymousJuly 21, 2020

    அருமையான பதிவு

    ReplyDelete