சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Jan 2013

சார்ஜென்ட் VS பப்ளிக் காமெடி



ஆபிசில இருந்து டீ சாப்டலாம்னு கிளம்பினேம்பா வெளிய பார்த்தா ஒரே டிராபிக் சரின்னு அப்படி இப்படின்னு வளைஞ்சு நெளிஞ்சு சிக்னல தாண்டினா ஒரு 20 டிராபிக் போலீஸ் , அதுல நாலு என்னசுத்துபோட்டு ஓரமா கூட்டிட்டு போனாக.


போலிசு: யோவ் லைசென்ஸ் என்கையா ?



நம்ம : சார் மரியாதையா கேளுங்க ?



போலிசு: சரிங்க பப்ளிக் லைசென்ஸ் எங்க பப்ளிக் ?



நம்ம : லைசென்ஸ் இந்தாங்க 



போலிசு : ஆர்சி புக் எங்க சார் ?



நம்ம : ஆர்சி புக் இந்தாங்க 



போலிசு : இன்சூரன்ஸ் எங்க சார் ?



நம்ம : இன்சூரன்ஸ் இந்தாங்க



போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு 



சார்ஜென்ட் : எல்லாம் கரக்டா இருக்கா !!!!!!!!! ஏன்யா ஓவர் ஸ்பீட்ல வந்த ?



நம்ம : என்னது ஓவர் ஸ்பீட ? சார் நான் நடந்து வந்தேன்



சார்ஜென்ட் : அப்போ பைக எங்கய ?



நம்ம : பைக் ஆபிசுல இருக்கு சார் 



சார்ஜன்ட் : பைக் இல்லையா ? லைசென்சு , ஆர்சி புக், இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்திருக்க பைக் ஏன் எடுத்திட்டு வரல முன்னூர் ரூபா பைன் கட்டு 
!!!!!!!
நம்ம : அய்யய்யோ சார் 


சார்ஜென்ட் : இங்க கட்னா முண்ணூறு கோர்ட்ல கட்னா ஆயிரம் , இங்க கட்டுறியா இல்ல கோர்ட்ல கட்டுறியா ? 


நம்ம : ???????????????????????????






டாக்டரான நாராயணசாமி கவலையோடு உட்கார்ந்திருந்தார்.

அவரிடம் ஒருவர் கேட்டார்,

"ஏன் டாக்டர்,வருத்தமாய் இருப்பதுபோலத் தெரிகிறதே?"


"
இன்று ஓரு தவறு செய்து விட்டேன்.ஒரு நோயாளிக்கு தவறான மாத்திரையை எழுதி விட்டேன்."

"
அது என்ன அவ்வளவுஆபத்தானன மருந்தா?"

அதற்கு நாராயணசாமி கவலையுடன் சொன்னார்,

"
இல்லை இல்லை...அவன் ஒரு பெரிய பணக்காரன் இந்த மாத்திரை சாப்பிட்டால் ஒரே நாளில் குணமாகிவிடுவான்...எனவே அடுத்த நாள் வரமாட்டானே?!!!"


நம்ம  நாராயணசாமி மிகச்சிறந்த எழுத்தாளர்.

ஒருநாள் அவரிடம் ஒரு மனிதர்,

தாங்கள் எழுதிய இந்தப் புத்தகம் தான் என்னைக் காப்பாற்றியது .நான் உயிரோடு இருக்க இது தான் காரணம்என்றார். 

நாராயணசாமிக்கோ ரொம்ப மகிழ்ச்சி.

எப்படி எனது புத்தகம் தங்கள் உயிரைக் காப்பாற்றியது என்று கூறிட இயலுமா ? ” 

"
நிச்சயமா முடியும். எனக்கு உங்கள் புத்தகத்தை வாசித்தால் தான் எனக்கு காலையில் டூ பாத் ரூம் வரும். அன்றைய தினம் தங்கள் புத்தகம் திடீரென தொலைந்து போனது. அதனால் நான் டாய்லெட் போகலை. 

ஆனால், அன்று எங்க டாய்லெட்டில் ஒரு நல்ல பாம்பு ஒளிந்து கொண்டு டூ பாத் ரூம் போன எனது மாமியாரைக் கடித்து அவங்க மரித்து விட்டார்கள். நல்ல வேளை அன்று தங்கள் புத்தகம் இருந்திருந்தால் நான் தான் முதலில் போயிருப்பேன் ”.


No comments:

Post a Comment