கந்தசாமி
திரைப்படத்தை
ஹிந்தியில்
ரீமேக்
செய்து
அடிவாங்கிய
டைரக்டர் சுசி
கணேசன் தற்போது அடுத்த
முயற்சியில்
இறங்கிவிட்டார்.
இப்போதும் தன்
முந்தைய
படமான ஜீவன்,
சோனியா
அகர்வால்,மற்றும்
மாளவிகா
நடித்த
"திருட்டு பயலே
" படத்தை ரீமேக்
செய்வதாக
அறிவித்துள்ளார்.
சார்ட்
கட்
ரோமியோ
( shortcut romeo ) என பெயரிடப்
பட்டுள்ள
இந்த
புதிய
படத்தில் நிதின்
முகேஷ்
,அமீஷா
பட்டேல்,மற்றும்
பூஜா
குப்தா
ஆகியோர்
முக்கிய கதாபாத்திரங்களில்
நடிக்கிறார்கள்.இந்த
திரைப்படம்
அனைத்து வேலைகளும்
முடிந்து ஏப்ரல்
25 ஆம் தேதி திரைக்கு
வரும்
என
எதிர்பார்க்கபடுகிறது.
நான்கு
வருடங்களுக்கு
பிறகு
தனது
படம்
வெளி
வருவதால்
சுசி
கணேசன்
ஆர்வமாக இருக்கிறார்.
No comments:
Post a Comment