சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jan 2013

விமல் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராம்.


                      துள்ளாத மனமும் துள்ளும் ,பூவெல்லாம் உன்வாசம் ,என விஜய் ,அஜித்தை வைத்து படம் எடுத்த இயக்குனர் எழில் தற்போது அடுத்த பட   முயற்சியில்  இருக்கிறார்."மனம் கொத்தி பறவை" கொடுத்த உற்சாகத்தில் அடுத்தும் வில்லேஜ் காமெடி டிராக்கிலேயே பயணம் செய்கிறார் எழில்.இப்போது விமலுடன் கைகோர்த்து "தேசிங்குராஜா"  எனும் காமெடி படத்தை இயக்குகிறார்.விமல் எப்போதும் போல் ஊர் சுற்றும் வெட்டி பியாயனாவே வருகிறார். கூடுதலாக அவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக நடிக்கிறார்.இவருக்கு ஜோடியாக "கழுகு" படத்தில் நடித்த பிந்துமாதவி நடிக்கிறார்.இதுவரை கொஞ்சம் சீரியஸ் கதைகளாக நடித்த பிந்துமாதவி தற்போது ஒரு முழு நீள காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

           அஜித் விஜய் என பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்த நீங்கள் ஏன் இப்போது சிறிய நடிகர்களை வைத்து படம் எடுக்குறீர்கள் என கேட்ட போது அவர் கூறியதாவது இங்க நாலைஞ்சு ஹீரோக்கள் அவுங்களுக்குன்னு ஒரு இமேஜ் உண்டாக்கிகிட்டு அதுக்குள்ளேயே சுத்திக்கிட்டு வர்றாங்கபெண்ணின் மனதை தொட்டுன்னு ஒரு படம் எடுத்தேன்அது புதுமுகங்கள் நடிக்க வேண்டிய படம்ஆனால் புதுமுகங்கள் நடிச்சா வியாபாரமாகாதுன்னு பிரபுதேவாசரத்குமாரை வைச்சு எடுத்தேன் படம் பிளாப்அதான் சின்னதா பண்ணி பெருசா சம்பாதிக்லாமுன்னு இறங்கிட்டேன் என்றார்.

No comments:

Post a Comment