சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Jan 2013

அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும்



ஒரு ஊர்ல நாராயணசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம்பக்தா என்ன வரம் வேண்டும் கேள்அப்படின்னு கேட்டாராம்..

நாராயணசாமியும் ரொம்ப ஆர்வமாகடவுளே எனக்கு சாவே வரக்கூடாதுன்னு கேட்டானாம்..

சரி பக்தா அப்படியே ஆகட்டும்னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

நாராயணசாமி ரொம்ப சந்தோசமாகிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் நாராயணசாமியை கவனிச்சுக்கிட்டே வந்துஉங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..

அதுக்கு நாராயணசாமி அவனோட பேரை சொல்லமுடியாம
நாராயணமி
நாராயணமி
நாராயணமின்னு சொன்னானாம் பாவம்

கடைசிவரை அவனுக்குசாவே வரலையாம்

கடவுள் :  "வரம் கேக்குற உனக்கே இத்தன அதுப்புன்னா குடுக்குற எனக்கு எவ்வோளவு இருக்கும்... "



அம்மா : திப்பு சுல்தான் யாரு ??

பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..

அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்

பையன்: சரிம்மா புவனா யாரு ??

அம்மா : யாருடா ??

பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும்
 

கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தம்.

உதாரணத்துக்கு,

நீங்க ஒரு பொண்ண பார்த்து சிரிக்கிரிங்க அப்போ

அந்த பொண்ணு

அப்படியே வானத்த பார்த்தாஇந்த மூஞ்சிக்கு லவ் ஒண்ணு தான் கொறைச்சல்ல்ன்னு அர்த்தம்

கால பார்த்தானா - உங்களுக்கு செருப்படி நிச்சயம்

சைடுல பார்த்தாஅவ அப்பன் வெப்பனோட வரான்னு அர்த்தம்

உங்கள பார்த்து சிரிச்சாஉங்களுக்கு குவாட்டர் கன்பார்
ம்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment