சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Dec 2014

கணினியின் வீடியோ கார்டு மற்றும் கிராபிக்ஸ் பற்றி அறிய GPU-Z மென்பொருள்

 

கணினியில் வீடியோ கார்டு தான் தெளிவான படம் மற்றும் காட்சிகளை பார்க்க உதவுகிறது. இதற்கு உங்கள் கணினியில் வீடியோ கார்டு நிறுவப்பட்டிருக்க வேண்டும். வீடியோ கார்டு என்றால் தெரியாதவர்களுக்கு GPU-Z என்ற இந்த மென்பொருள் உதவும். இது உங்களின் வீடியோ கார்டு மற்றும் கிராபிக்ஸ் ( Graphics Processing Unit ) பற்றி தெளிவான விவரங்களை அறிய உதவுகிறது.



NVIDIA , ATI போன்ற கார்ட்களையும் அறிகிறதுஅடாப்டர், வீடியோ, கிராபிக்ஸ் பற்றி தகவல் தருகிறதுஇதை நிறுவத்தேவையில்லை. எளிய மென்பொருள்துல்லியமான முடிவுகளை தருகிறது.





No comments:

Post a Comment