சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Dec 2014

மொக்கை போட்டுக் கொண்டே,பணம் சம்பாதிக்க ரெடியா?

யாரெல்லாம் மொக்கை போட்டுக் கொண்டே,பணம் சம்பாதிக்க ரெடியா இருக்கீங்க...அப்படி இருப்பவர்கள் என்னோடு ஜாயிண்ட் பண்ணிக்கோங்க...கரும்பும் கொடுத்து,சாப்பிட கூலியும் கொடுக்கறாங்க.

நான் புது நட்புக்களை தேடித்தான் அந்த வலைதளத்தில் இணைந்தேன்.அது போல் நீங்களும் இணைந்துக் கொள்ளலாம்.இதோ அந்த வலைதளம் பற்றி...

https://www.tsu.co/Goldkingstl


பேஸ் புக்கை வீழ்த்திய Tsu வலைதளம். தினமும் ஒரு மணி நேரம் மட்டும் வீணாக போகும் உங்கள் பொழுதை tsu வெப்சைட்டில் பயன்படுத்தி பணம் பெறுங்கள்!

சிறுதுளிகள் தான் பெருவெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது என்பதை மறந்து விடாதீர்கள். இதற்காக நீங்கள் ஒரு பைசா கூட யாருக்கும் தர வேண்டியதில்லை! உங்களுக்கு தேவை இண்டர்நெட் இணைப்புடன் ஒரு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்,கொஞ்சம் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளும் திறமை,கொஞ்சம் பொறுமை இதனுடன் நிறைய நண்பர்கள் அவ்வளவுதான்!

இப்போது இருக்கும் facebook,youtube,twitter போன்ற வலைத்தளங்களை தேவை இல்லாமல் நேரத்தை வீணடிக்கிறோம்...அதனால் நமக்கு எந்த பயனும் இல்லை... ஆனால் facebook ,youtube,twitter போன்ற நிறுவனத்திற்கு நம் மூலமாக லாபம் கிடைக்கிறது.... அந்த நிலையை மாற்றுவதற்கு tsu என்ற வலைத்தளம் நம்மால் கிடக்கும் லாபத்தை 80 சதவிதம் நமக்கு தருகிறது...

இது facebook கை விட அட்வான்ஸ் ஆனது...facebook போன்று mobile லும் உபயோகித்துகொள்ளலாம்....
கீழே என் லிங்கை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்.

https://www.tsu.co/Goldkingstl

இதில் நான் இணைந்து 15 நாள் ஆகிறது,உண்மையிலே பணம் கிரெடிட் ஆகிறதா என்று தெரிந்துக் கொள்ளவே காத்திருந்தேன்.நேற்று எனக்கு கிரெடிட் ஆனதாக மெசேஜ் வந்தது,அதனால் தான் கால தாமதமாக இப்பொழுது பதிந்தேன்.

பணம் நம் கைக்கு வருமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது,நானும் புதுசு என்பதால் இதை ஏற்கனவே பயன்படுத்தும் பயனாளர் யாராவது இருந்தால் மேலும் சில தவல்களை கூறுங்கள்.
மார்க்கிடம் நாம் ஏமாந்தது போதும்,புது முதலாளி செபாஸ்டியனிடம் வேலைக்கு சேருவோம்...


No comments:

Post a Comment