கமல்ஹாசனின் இயக்கம் மற்றும் துணை தயாரிப்பில் உருவாகி உள்ள
பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தின் இசை
வெளியீட்டு விழா இன்று காலை மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து
கொள்வதற்காக படத்தின் நாயகன் கமலஹாசன், ஹெலிகாப்டரில் நிகழ்ச்சி
நடைபெறும் இடத்திற்கு வந்தார். கமலஹாசன் சிடியை வெளியிட கமல் ரசிகர்
பத்ரிநாத் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் நாயகி பூஜாகுமார், ஆண்ட்ரியா,
இசையமைப்பாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்..
No comments:
Post a Comment