சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Dec 2012

நாட்டை பற்றி கவலைப்படாத அரசு

மத்திய அரசு நாட்டைப்பற்றி கவலைப்படாமல் மார்க்கெட்டைப் பற்றியே கவலைப்படுவதாக 

ஐக்கிய ஜனதா தளத்தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார். சில்லரை வர்த்தகத்தில் நேரடி 

அன்னிய முதலீடு தொடர்பான விவாதத்தில் பேசிய அவர், சில்லரை வர்த்தகத்தில் நேரடி 

அன்னிய முதலீடு நாட்டை பிளவுபடுத்தி விடும் என்று தெரிவித்தார். மேலும், ஆளும் ஐக்கிய 

முற்போக்கு கூட்டணி அரசு நாட்டைப்பற்றி கவலைப்படாமல் மார்க்கெட்டைப் பற்றியே 

கவலைப்படுவதாகவும், வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதால் 

நாட்டிற்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment