சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Dec 2012

ஹன்சிகாவுக்கு அது முத்திப்போச்சாம்

            ஹன்சிகாவுக்கு இப்போது சிம்பு மீது காதல் முத்திப்போச்சாம். 

படப்பிடிப்பில் கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் சிம்புக்கு 

எஸ்.எம்.எஸ்களை பறக்க விடுகிறார். பதிலுக்கு சிம்புவிடமிருந்து பறந்து 

வருகிறது எஸ்.எம்.எஸ். இவர்களின் எஸ்.எம்.எஸ்-ஆல் செல்போன் 

கீ போர்டே தேஞ்சுபோகுதாம். தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் இன்னிக்கு 

என்ன சீன்  எடுத்தாங்க எப்படி நடிச்சேன்னு அக்கறையோடு 


விசாரிக்கிறாராம் சிம்பு. அண்மையில்  நயன்தாரா ஒரு பார்ட்டி வைத்தார். 

அதற்கு சிம்புவுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் நயன். சிம்புவும் கிளம்பத் 

தயாரானார். கேள்விப்பட்ட ஹன்சி, சிம்புவை போனில் பிடித்து தாளித்து 

எடுத்துவிட்டாராம். பார்ட்டிக்கு போனா என்னை மறந்துடு என்கிற ரேஞ்சில் 

பேச சிம்பு பார்ட்டிக்கு போகாமல் தவிர்த்துவிட்டாராம். ஹன்சிகா, சிம்பு 

காதல்தான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக  காதல், திருமணம் 

வரைக்கும் போகும்னு சொல்றாங்க. ஆனா சிம்புவோட 

அம்மாவுக்கு இவுங்க காதல் பிடிக்கலையாம். அதே மாதிரி சிம்புவைப் பற்றி 

நன்கு தெரிந்து வைத்திருக்கும் ஹன்சிகாவின் அம்மாவுக்கும் இவர்கள் காதல் 

பிடிக்கலையாம். சிம்பு தன்னோட புது காதல் அத்யாயத்தை தொடங்கிட்டாரு 

என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

No comments:

Post a Comment