சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2012

விரகதாப உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிக்க நான் ரெடி- ரம்யா நம்பீசன்


                       ராமன் தேடிய சீதை படத்தில் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தவர் கேரளத்து பெண்குட்டி ரம்யா நம்பீசன். அதன்பிறகு குள்ளநரிக்கூட்டம் படத்தையடுத்து கடைசியாக பீட்சா படத்தில் நடித்தார். அப்படம் வெற்றி பெற்றதால் இப்போது யா யா என்றொரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு புதிய படங்களுக்காகவும் தீவிர படவேட்டை நடத்தி வருகிறார். ஆனால் அவர் சான்ஸ் கேட்க செல்லும் இடங்களில் எல்லாம் கதாநாயகி என்றால் உடம்பை கச்சிதமாக வைத்திருக்க வேண்டும். படம் பார்க்கும் ரசிகர்கள் உன்னை ஸ்கிரீனில் பார்த்ததும் தனது கனவு தேவதையாக நினைக்க வேண்டும். ஆனால் உன்னை பார்த்தால் அப்படி எந்தவித எண்ணமும் ஏற்படுவதற்கான அறிகுறியே இல்லை என்று சில இயக்குனர்கள் ரம்யா நம்பீசனிடம் முகத்தில் அடித்தார் போல் சொல்லி கிண்டல் செய்தார்களாம்.

                  இதனால் மனதளவில் பீல் பண்ணிய ரம்யா, அவர்கள் சொன்னதில் இருந்த உண்மையை புரிந்து கொண்டு இப்போது உடம்பை குறைக்கும் அதிநவீன உடற்பயிற்சிகளை வேர்த்து விறுவிறுக்க தினமும் செய்து வருகிறார். எண்ணி இரண்டே மாதத்தில் படு ஸ்லிம்மாகி காட்டுகிறேன் என்று சம்பந்தப்பட்ட டைரக்டர்களிடம் சவாலாக சொல்லியிருக்கிறார் ரம்யா. அதோடு அப்படி தன்னை முழுசுமாக மாற்றி இதுவரை குடும்ப குத்து விளக்கு என்று தனது பெயரளவில் இருக்கிற இமேஜை மாற்றப்போகிறாராம். இதுவரை குளியல், படுக்கையறை காட்சிகள் உள்ள படங்களை தவிர்த்து வந்த ரம்யா, இனிமேல் எந்தவித கட்டுப்பாட்டையும கடைபிடிக்கப்போவதில்லையாம். தேவைப்பட்டால் விரகதாப உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிக்கவும் தயங்க மாட்டாராம்.

No comments:

Post a Comment