சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Dec 2012

உழைப்பு.


 
சைக்கிளில்
ஆரம்பித்தார் அண்ணாச்சி
உழைத்து முன்னேறி
பைக் வாங்கினார்.

வியர்வை பெருகி உருகி
மாருதி வாங்கினார்.
அதோடு விடாமல் ஆடி ஓடி
ஆடியும வாங்கினார்!

பாங்க் பாலன்ஸ் எகிற எகிற
பி.எம்.டபிள்யூ வாங்கினார்.

ஐம்பது வயதில்
காதோரம் நரையும் வாங்கினார்..

மாஸ்டர் ஹெல்த் செக்-அப்பிற்கு
டாக்டர் அவரிடம் பீஸ் வாங்கினார்!
அதோடு சொன்னார்,

சுகர் கம்மி இல்ல!
கொலஸ்ட்ராலுக்கும் குறைச்சல் இல்ல!
தினமும் சைக்கிள் ஓட்டுங்க!

அண்ணாச்சி மீண்டும்
சைக்கிள் வாங்கினார்!

                                                     நன்றி முகநூல் நண்பர்.



No comments:

Post a Comment