சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Dec 2012

வாழ்க்கைக்கு தேவையானது


1. உடனுக்குடன் கோபம் கொள்ளாதே நீ உன்னுடைய நிதானத்தை இழப்பாய்.
2. அளவு கடந்த ஆசை கொள்ளாதே நீ அனைவரின் அன்பையும் இழப்பாய்.
 3. உயிராய் நேசம் கொள்ளாதே சுற்றத்தாரின் உறவை இழப்பாய்.
 4. அதிகமாக பாசம் கொள்ளாதே நீ உயிர் நண்பனை இழப்பாய்.
5. எல்லை இல்லா பணத்தாசை கொள்ளாதே உன் பண்பை எல்லாம் இழப்பாய்.
6. பொய்சீர்திருத்தம் கொள்ளாதே உன் சிந்தனையே இழப்பாய் .
 7. மரியாதை தெரியாதவர்களோடு பழக்கம் கொள்ளாதே உன் மதிப்பை மற்றவரிடம் இழப்பாய்.
 8. ஏமாற்றுபவர்களை அறியாமல் உறவு கொள்ளாதே உன் அறிவையே இழப்பாய்.
 9. உன்சமுதாயத்தில் மேல் வெறுப்பு கொள்ளாதே உன் வருங்கால சந்ததியை இழப்பாய்.
10. வாழ்கை முறைகளை மாற்றிக்கொள்ளாதே உன் குடும்பத்தையே இழப்பாய்.
11. யாரையும் மதிப்பிடு செய்யாமல் பேசிக்கொள்ளாதே உன்னுடைய மரியாதையை இழப்பாய்.
12. கெட்டவர்களைஅறியாமல் உறவு கொள்ளாதே உன் செல்வத்தை எல்லாம்.,இழப்பாய்.
 13. பிரச்சனை உருவாக்குவாரோடு உறவு கொள்ளாதே நீ உன் நிம்மதியை இழப்பாய். 14. தீமை செய்பவர்களோடு உறவு கொள்ளாதே உன் மனவலிமையே இழப்பாய்.
15. அதிகமாக பேசி கொள்ளாதே அத்தனையும் நீ இழப்பாய்.

No comments:

Post a Comment