சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து அவருடைய இடத்தை பிடிப்பது யார் என பிரபலமான போர்ப்ஸ்
பத்திரிகை
தனது இணைய தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 24 வருட காலமாக தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.ஆனால் பாபா படத்திற்ற்கு பின் ரஜினி தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டார்.அதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் என்ற தகுதி தமிழ் சினிமாவில் யாருக்கு இருக்கிறது? என்றொரு கேள்வியையும் முன் வைத்துள்ளது.
இப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் போட்டியில் முன்னணியில் இருப்பது விஜய்,அஜித் இருவரும் தான்.அடுத்து விக்ரம்,சூர்யா ஆகியோரும் இருக்கிறார்கள்.இவர்களில் யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்,யாருடைய படத்திற்கு அதிக வரவேற்பு ஓபனிங்
இருக்கிறது
என
ஆய்வு
செய்து
அடுத்த சூப்பர்
ஸ்டார்
பட்டம்
கொடுப்பார்களாம்.
சில
வருடங்களுக்கு
முன்பே
அடுத்த
சூப்பர்
ஸ்டார்
பட்டத்திற்கு போட்டி
ஏற்ப்பட்டது.தற்போது
அது
மீண்டும்
தொடங்கியுள்ளது.
இதனால்
நடிகர்கள்
பட்டத்தை
கைப்பற்ற
கமுக்கமாக
களமிறங்கியுள்ளனர்.எனினும்
முன்னாள்
நடிகர்கள்
மற்றும்
திரையுலக
பிரபலங்களின்
ஆதரவால்
மட்டுமே
அடுத்த
சூப்பர்
ஸ்டார்
பட்டத்தை
கைபற்ற
முடியும்.இவர்களில்
யார்
வேண்டுமானாலும்
அடுத்த
சூப்பர்
ஸ்டார்
ஆகலாம்.
ஆனாலும்
ரஜினிகாந்தை
போல்
மக்கள்
மனதில் நிலைத்து
நிற்க முடியாது.அப்படி
நிற்பவரே
அடுத்த சூப்பர்
ஸ்டார்
பட்டத்துக்கு
தகுதியானவர்.
No comments:
Post a Comment