கூடங்குளத்திலிருந்து வந்த பேருந்திலிருந்து இறங்கினார் நாராயணசாமி.
அவரது முகத்தில் எப்போதும் போன்ற சந்தோசம் தென்படவில்லை. கவலை குடிகொண்டிருந்தது.
"ஏதோ வருத்தத்துல இருக்குறீங்க போல?" கேட்டார் நண்பர்.
"ஆமாம்...40 வயசு ஆயிடுச்சி..இன்னும் கல்யாணம் ஆகல"
"அப்படியா....ஏன்?"
"உலகத்துலேயே அழகான பொண்ணைத்தான் கட்டிக்கணுங்கிறதுதான் என்னோட விருப்பம்"
"தேடிப்பார்க்க வேண்டியதுதானே"
"பல நாடுகளுக்கும் போயிட்டு வந்துட்டேன்... நான் தேடுற அழகான பொண்ணு கிடைக்கல...கடந்த முறை கல்பாக்கம் போயிட்டு வந்தேன்"
"அந்த பொண்ணு எப்படி இருந்துச்சி?"
"அதுக்கு மூக்கு சரியில்லை"
"இப்ப கூடங்குளத்துல போய் பார்த்துட்டு வர்ற பொண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நான் தேடுற பொண்ணு இவதான்...அழகோ அழகு"
"சரி...கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே...ஏன் கவலைப்படுறீங்க"
"அது வேறொண்ணுமில்ல...அந்த பொண்ணும் என்னை மாதிரியே "உலகத்துலேயே அழகான ஆம்பிளையைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்"னு சபதத்தோட இருக்கு"

நர்ஸ் : " டாக்டர்...போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவன் ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?"
டாக்டர் :"எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே"

நம்ம நாராயணசாமி காஷ்மிர் பக்கத்துல ஹெலிகாப்டர் ஓட்டிட்டு இருந்தார்.
கொஞ்ச நேரத்துல அந்த ஹெலிகாப்டர் மலைல மோதி வெடிச்சிருச்சி.
அதிஷ்டவசமா உயிர் தப்பிச்சிட்டாரு நம்ம நாராயணசாமி!
என்ன நடந்ததுன்னு விசாரிக்கும்போது அவர் சொன்னாரு,
"ரொம்ப குளிரா இருந்துச்சு, அதனால fan'அ ஆஃப் பண்ணீட்டேன்"...?....!

நாராயணசாமி ஒரு "மாபெரும்" எழுத்தாளர்.
அவர் ஒருநாள் தன் நண்பரிடம்,
"குறுகிய காலத்திலேயே நிறைய சம்பாதிக்கணும்னு நினைச்சி, ஒரு புத்தகமும் எழுதி, அதை என் சொந்த செலவிலேயே வெளியிட்டேன்"
"ரொம்ப செலவாயிடுச்சோ?"
"ஆமாமா...அதுக்காக இருந்த சொத்துபத்து எல்லாத்தையும் வித்துட்டேன்...ஆனால் புத்தகம் மட்டும் சரியா விற்பனை ஆகல...அதனால நடுத்தெருவுக்கு வந்துட்டேன்"
"உங்க நிலைமையை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு...ஆமா புத்தகத்தோட பேரு என்ன?"
"15 நாளில் கோடீஷ்வரர் ஆவது எப்படி?"

No comments:
Post a Comment