சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Feb 2013

நிறைய முஸ்லிம்களின் பெயர்கள் ஹிந்து பெயர்களே...!


இந்திய முஸ்லிம்கள், இந்தோனேசியா முஸ்லிம்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்

ராமாயணத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் உலகின் மிக பெரிய முஸ்லிம் நாடான 
இந்தோனேசியாவில் உள்ள எந்த ஒரு மனிதர்களிடமும் கேளுங்கள், அவர்கள் நம்மை விட நன்றாக ராமாயணத்தை தெரிந்து வைத்துள்ளார்கள். 

இந்தோனேசியர்களின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்கள் தான். அதனால் தான் ராமாயணமும், ஹிந்துக்களின் பண்பாடும், பழக்கவழக்கங்களும் இன்னும் அவர்களுக்கு தெரிகிறது. 

நான் சொல்ல வந்தது என்னென்னா, இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் மூதாதையர்களும் ஹிந்துக்கள் தான். ஆனால் இவர்கள் ஹிந்துக்களையும், ஹிந்துக்களின் பண்பாட்டையும் ஏன் வெறுக்கிறார்கள்? 

இந்தோனேசியாவில் உள்ள நிறைய முஸ்லிம்களின் பெயர்கள் ஹிந்து பெயர்களே, தேவி, சரஸ்வதி, ஆதித்யா, சூரியா போன்ற தூய ஹிந்து பெயர்களை இன்னும் முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கின்றனர். இதைவிட சிறப்பு, முஸ்லிம் பெண்கள் திருமணம் போன்ற விஷேச நாட்களில் ஹிந்துக்கள் போல நெற்றியில் 'பொட்டும்', தலையில் 'பூவும்' வைத்துகொள்கிறார்கள். ஆனால் இங்கே? 

4000
மையில்கலுக்கு அப்பால் உள்ள முஸ்லிம்கள் இன்னும் நம் ஹிந்து மூதாதையர்களின் பண்பாட்டை கடைபிடிக்கும் போதும், குறைந்தபச்சம் இங்குள்ள முஸ்லிம்கள் அதை குறை சொல்லாமல் இருந்தாலே போதுமல்லவா? 

இந்தோனேசியா வெளியிட்ட ரூபாய் (அங்கேயும் பணத்தின் பெயர் ரூபாய் தான்) யில் 'விநாயகர்' படம் இடம் பெற்றுள்ளது. இதை பற்றி அத்வானி அந்நாட்டு ஜனாதிபதியிடம் நன்றி சொன்னதற்க்கு, அவர் நாங்கள் இன்று தான் முஸ்லிம்கள், ஆனால் எங்களின் பூர்வீகம் ஹிந்துக்கள் தான் என்று பதில் சொல்லி இருக்கிறார். பெரிய மனித தன்மை 

இந்தோனேசியாவில் உள்ள பாலி (Bali) தீவில் இன்னும் ஹிந்துக்கள் தான் மெஜாரிட்டி, மொத்த மக்கள் தொகையில் 83% ஹிந்துக்கள். இந்திய முஸ்லிம்கள் அரேபியாவிலுள்ள மெக்கா போவதற்கு பதிலாக, இந்தோனேசியா போய் வந்தால் திருந்துவார்கள். 

முடிந்தால் ஹிந்துக்களும் 'பாலி (Bali)' சென்று வாருங்கள்


No comments:

Post a Comment