ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்டப்பட்டு வருவரோடு, பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பதில் அளிக்காமல் இருந்து வந்த சகாயம் ஐஏஎஸ், தற்போது, அரசியலுக்கு அழைக்கும் இளைஞர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
"அன்பிற்குரிய இளைஞர்களே ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு நான் துணையாக இருப்பேன்". ஆனால்...
மேலும் அவர் சொல்வது என்ன? வீடியோவை பாருங்கள்...
"அன்பிற்குரிய இளைஞர்களே ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு நான் துணையாக இருப்பேன்". ஆனால்...
மேலும் அவர் சொல்வது என்ன? வீடியோவை பாருங்கள்...
No comments:
Post a Comment