“சார், எனக்கு நாசாவுல வேலை கிடைச்சிருக்கு!”
“அப்படியா, சந்தோஷம்! எவ்வளவு சம்பளம்?”
“16000 ரூபாய் சார். ஆனா ஜாயின் பண்றதுக்குள்ள அம்மா எழுப்பிட்டாங்க!”
“அப்படியா, சந்தோஷம்! எவ்வளவு சம்பளம்?”
“16000 ரூபாய் சார். ஆனா ஜாயின் பண்றதுக்குள்ள அம்மா எழுப்பிட்டாங்க!”
நண்பன் :என்னசார் மூக்குல பேன்டேட்?
கணவன் :அது ஒன்னுமில்ல பையன் ஸ்கூல் ல இருந்து வந்து அம்மா எங்கன்னு கேட்டான் ,
நான் உள்ள போய் பாருடாங்கரதுக்கு பதிலாக,
உள்ள பேய் பாருடானுடேன்.
நண்பர் :*#*#*#*
கணவன் :அது ஒன்னுமில்ல பையன் ஸ்கூல் ல இருந்து வந்து அம்மா எங்கன்னு கேட்டான் ,
நான் உள்ள போய் பாருடாங்கரதுக்கு பதிலாக,
உள்ள பேய் பாருடானுடேன்.
நண்பர் :*#*#*#*
காவலர் : ஏன் சார், நாம ஸ்டேஷனுக்கு எடுத்துட்டுப் போய் ஒப்படைக்கறதுக்குள்ள இந்த மூணு வெடிகுண்டுல ஏதாவது ஒண்ணு வழியிலேயே வெடிச்சிட்டா என்ன செய்யறது?
தலைமைக் காவலர் : அதனால என்ன, நமக்கு ரெண்டு வெடிகுண்டுதான் கிடைச்சுதுன்னு சொல்லிடலாம்.
தலைமைக் காவலர் : அதனால என்ன, நமக்கு ரெண்டு வெடிகுண்டுதான் கிடைச்சுதுன்னு சொல்லிடலாம்.
பள்ளிகூடத்தில் தமிழ் வகுப்பில்..
தமிழ் ஆசிரியை :- நான் சொல்றத தமிழ் படுத்தி சொல்லுடா பார்க்கலாம்..
தமிழ் ஆசிரியை :- நான் சொல்றத தமிழ் படுத்தி சொல்லுடா பார்க்கலாம்..
YESTERDAY I SAW A FILM..
மாணவன்:- நேற்று டீச்சர் 'A' படம் பார்த்தாங்க..
தமிழ் ஆசிரியை:- அட நாயே..செருப்பு பிஞ்சிடும்..
மாணவன்:- நேற்று டீச்சர் 'A' படம் பார்த்தாங்க..
தமிழ் ஆசிரியை:- அட நாயே..செருப்பு பிஞ்சிடும்..
No comments:
Post a Comment