சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Jul 2013

எந்தக்கடை சரக்குனு

"நான் ஆபிஸுக்கு லீவுகேட்டேன், ஆனா லீவு குடுக்கல."

"
சரி! அப்புறம் என்ன பண்ணிங்க?"

"
அப்புறமென்ன.. பன்றிக் காய்ச்சல்ன்னு சொன்னேன்! ஆபிஸ் பக்கமே வர வேணான்னுட்டாங்க!"
தண்ணி அடிச்சுட்டு கலாட்டா பண்ணான்னு 
ஒருத்தனை லாக்கப்ல வெச்சிருக்கோமே... 
ரெண்டு நாளாகியும் என்னும் அவனுக்குப் 
போதை தெளியவே இல்ல சார் !"

"
நெசமாவா சொல்லற? எந்தக்கடை 
சரக்குனு அவன்கிட்ட கேளுய்யா
!".... 


விற்பனையாளன் : சார்! இந்த எறும்பு பௌடர், பாக்கெட் பத்து ரூபாதான். வாங்கிக்குங்க சார்!.

நபர் : வேணாம்ப்பா! இன்னிக்குப் பௌடர் வாங்கிக் குடுத்தா, நாளைக்கு அதுங்க வந்து லிப்ஸ்டிக் கேக்கும்.நபர் : எப்படியும் எல்லா ரயிலும் லேட்டாத்தான் வரப் போகுது. அப்புறம் எதுக்கு இந்த ரயில்வே டைம் டேபிள் வேற தண்டத்துக்கு?

தொடர்வண்டிநிலைய அதிகாரி : எந்த ரயில் எவ்ளோ லேட்டா வருதுன்னு தெரிய வேணாவா
?

No comments:

Post a Comment