சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Jul 2013

பொது வாழ்க்கைன்னு வந்துட்டா,

செம கோபம் வந்திடுச்சி எனக்கு.

பசியோட போய் சாப்பிட உட்கார்ந்தா, சாப்பாடு என்னவோ போல இருக்கு.

"
என்னடி சமச்சிருக்கே ... சாணி மாதிரி இருக்கு. நல்லாவேயில்ல"

ஒரு வார்த்தை பேசல்ல என்கிட்ட ... 

உடனே பூஜை அறைக்கு ஓடிப்போனவ, 

சாமிகிட்ட,

"
கடவுளே! இவர் இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டு பார்த்திருக்காரோ தெரியலையே!"ன்னு சத்தம் போட்டு சொல்றா.

===
பக்கிபயபுள்ள் ... எனக்கு நல்லா காது கேக்கும்னு அவளுக்கு தெரியாது போலிருக்கு!!
"எங்க வீட்டு கால்குலேட்டர் இன்னும் ஆளையே காணோம்!

"
அது யாரு சார்.. உங்க வீட்டுக் கால்குலேட்டர்?"

"
வீட்டு வேலை செய்ற பொண்ணுதான்! வீட்டைக் கூட்டிப் பெருக்கி குப்பையை வெளியே கொண்டு போய்க் கழிப்பா!"

"
அப்போ வகுத்தல் பண்ண மாட்டாளா....?"

"
! பண்ணுவாளே... சம்பளம் சரியா தரலேன்னா வகுந்திடுவா!!"
பொது வாழ்க்கைன்னு வந்துட்டா,
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
எத்தனை பேரு வேணும்னாலும் நம்மள காறி துப்பலாம்.
எத்தனை பேரு வேணும்னாலும் வந்து அடிச்சிட்டு போகலாம்.

ஆனாலும்,

தொடர்ந்து மொக்கை போட மட்டும் மறந்துடக்கூடாது!!!

No comments:

Post a Comment