சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Jul 2013

வெளிய இருந்து ஆதரவு

மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:

நபர்1 : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.

நபர்2 : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.

நபர்1 : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்;
*
*
*
நபர்3: போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது

நபர்1&2: ஏன்!!!!!!

நபர்3: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்.வெளிய சுவரே இல்ல,நாம ஏறி குதிக்கவும் முடியாது சுவர ஓட்டபோட்டும் தப்பிக்க முடியாது;

நபர்1: சரி விடுடா முதல்ல அவங்க சுவர கட்டட்டும் நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.




பெண் 1 : "அரசியல்வாதியோட மகனை காதலிச்சது தப்பாப் போச்சுடி....!!!"

பெண் 2 : " ஏண்டி அப்படி சொல்ற...??"

பெண் 1 : " 'நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ... நான் வெளிய இருந்து ஆதரவு தரேன்'ன்னு சொல்றான்டி ,,,,"



No comments:

Post a Comment