சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jul 2013

என் சுடிதாரை எடுத்து போட்டுக்காதீங்க


நாராயணாசாமி வீட்டில் ஒரு நாள் இரவு நேரம்.
குளித்து முடித்துவிட்டு, ஆடையணிந்து படுக்கை அறை வந்த நாராயணசாமியிடம் அவர் மனைவி சொன்னார்,
"
பக்கத்தில வாங்க"

"
இதோ.... இதோ.... வந்துட்டேன்" என்றார் இளமை பொங்க.

"
என்னங்க நீங்க போட்டிருக்கிற டாப்சை கழட்டுங்க"

"
சரி அன்பே" 

நாராயணசாமி மனதுக்குள் குதூகலம்.

"
நீங்க போட்டிருக்கிற பேண்டையும் கழட்டுங்க"

"
இதோ ஒரு நொடியில் கழட்டிர்றேன்" என்றார் நாராயணசாமி உற்சாகத்துடன்.

"
அப்படியே உள்ளாடையும்......"

வெக்கப்பட்டு கொண்டே கழட்டுகிறார் நாராயணசாமி.

முடிவில் அவர் மனைவி சொன்னாள்,

"
இதுவே...... கடைசி தடவையா இருக்கட்டும். எத்தனை முறை உங்களுக்கு சொல்றது. என் சுடிதாரை எடுத்து போட்டுக்காதீங்கன்னு...."



உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.

இரண்டும் ஒண்ணா தூங்குது...
ஒண்ணா முழிக்குது..
ஒண்ணா அழுவுது....

ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் 
ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது

இதிலிருந்து என்ன தெரியுது?

ஒரு பொண்ணு நினைச்சா,

எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!




அந்த நாட்டில் மது அருந்துவது குற்றம்.

ஒரு ஜெர்மானியர் ,ஒரு பாகிஸ்தானியர்,ஒரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க உத்தரவிடப் பட்டது. ஆனால் அதற்கு முன் அவர்கள் வேண்டு வது ஒன்று செய்யப்படும் எனச் சொல்லப்பட்டது.

ஜெர்மானியன் தன் முதுகில் ஒரு தலையணை கட்டச் சொல்லிக் கேட்டான்.பத்து அடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்.

பாகிஸ்தானி தன் முதுகில் இரு தலையணை கட்டச் சொன்னான்;

பதினைந்து அடியில் தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.

மூன்றாவது இந்தியன்.,

ஷேக் சொன்னார்எனக்கு இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ இரண்டு வேண்டியவை கேட்கலாம்

இந்தியன் கேட்டான்எனக்கு 30க்குப் பதில் 50 கசையடி வேண்டும்

ஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார்..”அடுத்தது”…

இந்தப் பாகிஸ்தான்காரரை என் முதுகில் கட்டுங்கள்!”

இது எப்புடி இருக்கு?!


No comments:

Post a Comment