சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Jul 2013

நான் வேண்டாத தெய்வம் இல்லை.

ஒரு வாத்தியார் சினிமாக்கு போயிருக்காரு மனைவி கூட. 

அங்க இவரோட ஸ்டூடண்டைப் பார்த்துட்டாரு. 

அவன் இவரைப் பாக்கல. அடுத்த நாள் க்ளாஸ்ல அந்தப் பையனைப் பார்த்து சொன்னார்,

"Yesterday, I saw you WITH MY WIFE at the Cinema Theater"


பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா...

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை அடிப்பீங்க?


ஆண்: 3 பாக்கெட்

பெண்: எத்தனை வருடமா அடிக்கிறீங்க?

ஆண்: 20 வருடமா

பெண்: ஒரு பாக்கெட் 40ரூபாய் னா, ஒரு நாளைக்கு 120 ரூ.

அப்படினா 20வருடத்துக்கு கிட்ட தட்ட 9லட்சம்



சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?"

"கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? "


"கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்."


"
கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும். "

"
அப்போ பின்னாடி."

"
அட அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை."




"கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன்"

"அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?"


"உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்."


No comments:

Post a Comment