சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Jul 2013

சச்சினை பற்றி கிரிக்கெட் பிரபலங்கள் சொன்னவை...

1) என் மகனை சச்சினை போன்ற சிறந்த கிரிக்கெட்டராக ஆக்கவேண்டும் என்பது 
என் கனவு.  - பிரைன் லாரா ( மேற்கிந்திய தீவுகள்



2)நாங்கள் இந்தியா என்ற ஒரு அணியை இழக்கவில்லை, ஆனால் சச்சின் என்ற ஒரு மனிதனை இழந்து விட்டோம்  -  மார்க் வாக் ( ஆஸ்திரேலியா )

3)சச்சினை வைத்து கொண்டு செய்யும் எந்த வியூகமும் தவறாகாது - ஹசிம் ஆம்லா 
    ( தென் ஆப்பிரிக்கா )

4) சச்சினால் ஒரு நடை பயிற்சி குச்சியை வைத்து கொண்டும் திறைமையாக விளையாட முடியும்  - வக்கார் யூனுஸ் ( பாகிஸ்தான் )

5)உலகில் இரண்டு வகையான வீரர்கள் உள்ளனர் ஒன்று சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது மற்ற அனைத்து வீரர்களும்  -  ஆண்டி பிளவர் ( ஜிம்பாவ்வே )

6)நாங்கள் கடவுளை பார்த்திருக்கிறோம். அவர் இந்திய அணியின் டெஸ்ட் அணியில் நான்காவதாக களமிறங்குவார் - மாத்யூ ஹைடன்.

                                      

7)சச்சின் பேட்டிங் செய்யும் போது நான் என்னையே பார்க்கிறேன் - டான் பிராட்மேன்
 ( ஆஸ்திரேலியா )

8) சச்சின் பேட்டிங் செய்யும் போது எந்த குற்றத்தையும் தைரியமாக செய்யலாம். ஏனென்றால் கடவுள் அவர் விளையாடுவதை பார்த்து கொண்டு இருப்பார். -  ஆஸ்திரேலிய 
ரசிகர் ஒருவர்.


9) எனக்கு கிரிக்கெட் பற்றி தெரியாது. ஆனால் சச்சின் விளையாடும்போது கிரிக்கெட் பார்க்கிறேன். அவர் விளையாடும் போது மட்டும் என் நாட்டின் உற்பத்த்ஹி எப்படி குறைகிறது என்று தெரிந்து கொள்ளமுடியவில்லை - பராக் ஒபாமா ( அமெரிக்காவின் தற்போதைய அதிபர் )


No comments:

Post a Comment