சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Jun 2013

மனைவிகள் எல்லோரும் போலீஸ் மாதிரி!

கணவர்: மனைவிகள் எல்லோரும் போலீஸ் மாதிரி! 

மனைவி: எதை வச்சு அப்படி சொல்றீங்க? 

கணவன்: கணவரைப் பற்றி எல்லா விசயமும் தெரிஞ்சு வச்சிருப்பாங்க, இருந்தாலும் ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்துக்கிட்டு, அவங்க வாய்ல இருந்து உண்மை வெளியே வரணும்னு எதிர்பார்ப்பாங்க. ...


"இங்கே டாஸ்மாக் கடை இருக்ககூடாதுனு,
ரோட்டுலேயே சமையல் செஞ்சு பொதுமக்கள் 
நூதன போராட்டம் நடத்துறாங்க ...

ஆனா நீங்க பார்ல ஜாலியா 
குடிசிட்டுருக்கீங்களே...?"

"
எங்களுக்கு சைடு டிஷ் ரெடி பண்ணறாங்கனு 
நினைச்சிடோம், சார் !"


ரெண்டு மருமகள்கள்..

போனவாரம் எங்க வீட்டுக் கிணத்துல என் மாமியார் விழுந்து செத்துப் போய்ட்டாங்க

ம்ஹ்ம்... என் வீட்லயும்தான் கிணறு இருக்கு.. மாமியாரும் இருக்காங்க.. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்

அதுசரி.. எல்லாம் தன்னால நடக்கும்னு கையைக்கட்டி உக்கார்ந்துட்டிருந்தா ஆச்சா?”No comments:

Post a Comment