நண்பர் 1 : கொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ?
நண்பர் 2 : என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து...
நண்பர் 2 : என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து...
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.
இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
மாணவன்: டேய் மச்சான், figure டா!
கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,,
நீ ஏண்டி முழிக்கிறே ?
மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.
கணவன் :???
எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை.
இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை.
இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!
No comments:
Post a Comment