சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Jun 2013

வைகைப்புயல் வடிவேலு

ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?

மாணவன் : எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார்.
சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?
மாணவன் : அப்போதான், காந்திஜிக்கு நாலு வயசு சார்....! :P 


வீதியில் ஒரு விளம்பர பலகையை பார்த்தாள் மனைவி.....

பட்டு சேலை = ரூ 15

பனாரஸ் சேலை = ரூ 10

காட்டன் சேலை = Rs.8..

மனைவி : 500 ருபாய் குடுங்க நான் 50 சேலை வாங்கணும்..

கணவன் : அடியே!... அது புடவை கடை இல்ல இஸ்திரி போடுற கடை
..

வைகைப்புயல் வடிவேலு திரைப்படங்களில் பாவித்த வார்த்தைகளை கல்லூரியில் எவ்வாறு பயன்படுத்துவார்கள்???

Class Test : சொல்லவே இல்ல...


Teaching : முடியல ...


Exam :
உக்காந்து யோசிப்பாயிங்களோ....

Arrears :
ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...

Bit :
எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...

Result :
மாப்பு..வச்சிடாண்டா ஆப்பு..

Degree :
வரும்... ஆனாவராது...

Assignment:
ஹா ... இது ரொம்ப புதுசா இருக்கே..

Class Attendance:
அது போன மாசம் ..நான் சொன்னது இந்த மாசம்..

Professors:
ஒரு குருப்பதான் அலையுறாங்க...

Lecture:
இப்பவே கண்ண கட்டுதே..

Student Fight:
இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டன்..நீயும் வரப்படாது..பேச்சு பேச்சா இருக்கணும்..


No comments:

Post a Comment