சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Jun 2013

"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா!"

ஒரு பையன் தற்கொலை பண்ணிக்கப் போனான். ஆனா, கடைசியில மனம் திருந்திட்டான்.
*
*
ஏன்?
*
*
ஏன்னா?
*
*
கடைசியிலதான் அவன் காதலி அந்த வார்த்தையை சொன்னா...
*
*
என்ன சொன்னா?
*
*
"
எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா!"


ஒரு சின்ன விடுகதை.

1-11-111
இந்த மூணுக்கும் என்ன வித்தியாசம்?

1
தனியா இருக்கு 

11
ஜோடியா இருக்கு

111
ஃபேமிலியா இருக்கு


யாருப்பா அங்க கல்லை எடுக்குறது????

1.ஆயிரம் ஃபிகர அசால்ட்டா சைட் அடிக்கும் போது இருக்குற சந்தோசம், ஒரே ஒருத்திய மட்டும் சின்சியரா லவ் பண்ணும் போது காணாம போயிடுதே அது ஏன் ?

2.
சாமியார் அறைகளில் வீடியோ பிடிக்கும் இந்த செய்தி நிறுவனங்கள் ஏன் கடலில் மீனவர்கள் மீது நடக்கும் அத்துமீறலை படம் பிடிக்கமுன்வரவில்லை..?

3.
டாக்டர்கள் நர்சை காதலித்தால் இப்படிதான் Propose செய்வார்களோ..                                          I LOVE U SISTER.. ??

4.
க்ரிக்கெட்ல பவர் ப்ளே பவர் ப்ளேன்றாங்களே அந்த டைம் பவர் ஸ்டார் வந்து ஆடுவாரா?

5.
ஆடி மாசம் வந்தா ஆத்தாளுக்கு கூழ் ஊத்தறோம் காசு குடு என வசூலுக்கு வந்துடறாங்க.சொந்த காசை போட்டு கூழ் ஊத்தினா அருள் கிடைக்காதா?

6.
எங்கள பாக்கவச்சு இசை சேனல்கள்ல காதல் SMS அனுப்புரீங்களே,பீச்சுல நீங்க டாவுகட்டும்போது நாங்க எட்டிபாத்தா ஒத்துக்குவீங்கலாடா?

7.
கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவானாம்,அப்போ டெய்லி ஷேவிங்பண்ண கத்தி எடுக்கும் சலூன்காரர்??

8.
ஒவ்வொரு ஆணின் கடனுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் ..இது உண்மையா..? பொய்யா ..?

9.
ஒருமாதிரி இருக்குறவைங்களத்தான் மனேஜரா போடுவாய்ங்களா? இல்ல இவிங்க மனேஜரா ஆனதும் ஒரு மாதிரியா ஆயிருவாய்ங்களா?

10.
மே மாதத்தில் பிறந்த குழந்தைகள் பள்ளியில் சாக்லேட் தரமுடியாமல் கவலைப்படுவதை கவனித்திருக்கிறீர்களா?


No comments:

Post a Comment