சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Jun 2013

மகளைப் பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும்.

போலீஸ்காரர் மனைவி தன் தோழியிடம்:

என் கணவர் வெச்சிருந்த நிஜத் துப்பாக்கியை எடுத்து என் மகன் என் நெத்திப் பொட்டைப் பார்த்து சுட்டுட்டான்

ஐயையோ.. அப்பறம்?”

நல்லவேளை, நெத்திப்பொட்டை ட்ரெஸ்ஸிங் டேபிள்மேல ஒட்டிவெச்சிருந்தேன்


மகளைப் பெற்ற
அப்பாவுக்குத்தான் தெரியும்.

ஒரு எம்பி சீட்டுக்கு 
எவ்ளோ எம்பி குதிக்கணும்னு  -  இது சத்தியமா அரசியல் இல்லைங்கோ......


இப்படித்தான் அம்புட்டு பேரும் போன் பண்றாங்க!


ஆண் டூ ஆண் - 00:00:59

பையன் டூ அம்மா - 00:10:30

பையன் டூ அப்பா -00:02:36

பையன் டூ பெண் - 01:15:01

பெண் டூ பெண் - 00:29:59

பெண் டூ பையன் - 00:00:00


யுகேஜி மாணவன் - மம்மி, நான் ஸ்கூலுக்குப் போகலை. வேலைக்குப் போறேன். 

மம்மி - யுகேஜி படிச்சுட்டு என்ன வேலைக்குடா போவ...? 

மாணவன் - எல்கேஜி கேர்ள்ஸுக்கு டியூஷன் எடுப்பேன்...!!
No comments:

Post a Comment