சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Jun 2013

ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.

ஒரு இந்தியன், அமெரிக்கன், ஜப்பான்காரன் மூவரும் சந்தித்து கொள்கிறார்கள். 

மிகவும் சகஜமாக பேசி கொண்டிருந்தாங்க. திடீர்னு யாரு உலகத்துலயே பெரிய சாதனை பண்ணவங்கணு ஒரு விவாதம் வந்துருச்சு.

அப்போ,

அமெரிக்கன்: நாங்க தான் முதன் முதலில் பூமியை சுற்றி செயற்கைகோள் விட்டோம்.

இந்தியன்: அய்யய்யோ, அது பூமியை இடிக்கலயா.

அமெரிக்கன்: அட லூசு பயலே, பூமியை சுத்தினா பூமில இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.

ஜப்பான்காரன்: நாங்க தான் முதன் முதலில் நிலவை சுற்றி செயற்கைகோள் விட்டோம்.

இந்தியன்: அய்யோ, அது நிலவை இடிக்கலயா.

ஜப்பான்காரன்: அட முட்டாள் பயலே, நிலவை சுத்தினா நிலவுல இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.

இந்தியன்: நாங்க தான் முதன்முதலா மூக்கால சாப்பிட்டோம்.

அமெரிக்கன்: எப்படி 

ஜப்பான்காரன்: எப்படி 
*
*
*
இந்தியன்: அட அறிவு கேட்ட நாதாரிகளா, மூக்குலைனா மூக்குல இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.


மரணப்படுக்கையில் இருந்த அப்பா தன் மகனிடம்...

மகனே, மேலத்தெரு முருகேசன் எனக்கு பத்தாயிரம் ரூபா தரணும்டா

கரெக்டா வாங்கிக்கறேன்ப்பா

கீழத்தெரு கணேசன் என்கிட்ட நாப்பதாயிரம் ரூபா வாங்கிருக்கான்

மறக்காம வாங்கிக்கறேன்ப்பா..”

எதிர்வீட்டு கோவாலுக்கு நான் ஒருலட்சரூபா குடுக்கணும்டா

ஐயையோ.. எங்கப்பா நல்லா பேசிகிட்டிருந்தாரு. திடீர்னு நினைவு தப்ப ஆரம்பிச்சிடுச்சே
..”

No comments:

Post a Comment