சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Jun 2013

ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?

இளம்பெண்: பாட்டி பொறுக்கி பசங்க வராங்க......

பாட்டி: உள்ள போடி.....

இளம்பெண் : பாட்டி இத படிக்கறவரும் வராரு....

பாட்டி:அடி ஆத்தி இருடீ நானும் உள்ள வந்துடறேன்..


ஆண்- லவ் யூ

பெண் - ஹாஹாஹா

ஆண் - நீ இல்லாம நான் இருக்க முடியாது

பெண் - ஹாஹாஹா

ஆண் - உனக்காக நான் சாகக் கூடத் தயார்

பெண் - ஹாஹாஹா......

ஆண்- உனக்கு வைரம் பதித்த தங்க மோதிரம் வாங்கித் தரட்டுமா?

பெண் - வாவ்... நிஜமாவா..?

ஆண் - ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா!!...


வாத்தியார் : ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?

மாணவன் : ஊறுகாய் சார்


மகன் : அப்பா...உங்ககிட்ட ஒரு விஷயம்
சொல்லணும்...
அப்பா : சாப்பிடும்போது பேசக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..

(
சிறிது நேரம் கழித்து)

அப்பா : இப்ப சொல்லு...
மகன் : உங்க தட்டுல ஒரு பல்லி செத்து கெடந்துச்சு...அதத்தான் சொல்ல வந்தேன்...

அப்பா : ??? 


சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க.
நண்பர்: நீங்க கேட்டீங்களா?

சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க
...

No comments:

Post a Comment