சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jun 2013

உலகம் அழிந்தால் ஏற்படும் நன்மைகள்!!!!!!!!!!!!!!!!!!!!!

நம்ம லவ்வரோட கல்யாணத்திற்கு நாம் போக வேண்டிய கொடுமையான சந்தர்ப்பம் நிகழாது.
சச்சின் எப்ப ஓய்வு பெறுவார்னு இன்னும் 50 வருஷம் கேட்டுகிட்டு இருக்க வேண்டியதில்லை.

கரன்ட் வரும் நேரங்களைக் கணக்கெடுக்க வேண்டியதில்லை (இந்த ஆபர் தமிழ்நாட்டுக்கு மட்டும்)

மன்மோகனுக்கு காது கேட்கிற மிஷின் மாதிரி பேசுற மிஷின் ஒன்னு கண்டுபிடிக்க வேண்டியதில்லை.

சுவிஸ் பேங்கோட சேர்த்து கறுப்புப்பணமும் அழிந்து போய்டும்! அப்பாடா வடை எவனுக்குமே கிடைக்காது.

ரேப் பண்ணினவன், கொலை பண்ணினவனையெல்லாம் கோர்ட் வெறும் 100 வருடத்திற்குள் தண்டனை தருவதற்கு முன்னதாக மாயன் கொடுத்துவிடும்.

தமிழர்களே தமிழர்களே என்னை கடலில்இந்தக் கொடுமையை எல்லாம் கேட்க வேண்டியதில்லை.

நாம பீச்சுக்கு லவ் பெயிலியர், ஆபீஸ்ல மேனேஜர் திட்டினான்னு கடுப்புல தனியா போகும்போதுதான் அங்க ஒரு லவ் ஜோடி பப்பிள்கம்மை வாயில மாத்திகிட்டு இருப்பாங்க, அதையெல்லாம் பார்க்கிறதுக்கு உலகம் அழியறதே தேவலை.

எப்படியும் உலகம் அழியத்தானே போகுது? கிரடிட் கார்டு பில், லோன் என எதுவுமே கட்ட வேண்டாம். கடன் கொடுத்த இளிச்சவாயன்கள் ஏமாறட்டும்! 



காதலன் - டியர், சினிமாக்கு போலாமா?

காதலி - ம்ஹூம்,நீ தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.

காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.

காதலி - என் இடுப்பை கிள்ளுவே.

காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.

காதலி - வரம்பு மீறி நடந்துக்குவேன்.

காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.

காதலி - அப்புறம் எதுக்கு உன் கூட சினிமாக்கு வரனும்?

காதலன்
‍- ????


No comments:

Post a Comment