சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Jun 2013

டாப் 40 பொய்கள்:


1.
நீ தான் என் முதல் காதலி..!

2.
அன்னைக்கே ஜோசிய காரன் சொன்னான்..!

3.
காசோ பணமோ முக்கியமில்லடா..கேரக்டர் தான் முக்கியம்..!

4.
மிஸ் யூ..!

5.
பரவாயில்லை விடுங்க ..!

6.
ஏழே நாட்களில் சிகப்பழகு ...!

7.
நான் சாதி பார்பதில்லை ..!

8.
அந்த டைம்ல நான் அங்க இருந்துருந்தேன்னா..!

9.
எனக்கு பொய் சொல்லறது பிடிக்காது..!

10.
இப்போ தான் உன்னை பத்தி நினைச்சேன்..நீயே போன் பன்னிட்டே ...!

11.
காவல்துறை உங்கள் நண்பன்

12.
நான் தான் classலயே first

13.
சார்.. ஒரு நாள் லீவு வேணும்.. ஊர்ல மாமா-க்கு சீரியஸ்.. ஒன் டே போதும் சார்....

14.
இந்த ஹேர் ஆயில்ஸ் உபயோகிச்சா ஆறே மாசத்துல வழுக்க மண்டையில முடி மொழிக்கும்

15.
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில்,திரைக்கு வந்து சில மாதங்களே ஆன "சூப்பர்" ஹிட் திரைப்படம்

16.
சாமி கண்ண குத்திரும்

17."
ஐய்யா சாப்பிட்டு நாளுநாள் ஆச்சுயா"-
"
சில்ர இல்லப்பா "

18.
நான் சொல்லுவதெல்லாம் உண்மை உண்மைதவிர வேறொன்றுமில்லை

19.
ஐயாம் சஃபரிங் ஃபிரம் ஃபீவர்

20.
பிடிக்கவில்லை என்பதால் வந்த பல வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.

31. 15
நாளில் அணு உலை திறக்க படும் 

32.
ஜூன் மாசத்துக்கு அப்புறம் தமிழ் நாட்டுல மின் வெட்டெ இருக்காது 

33.
சார் இங்க பஸ் ஸ்டாண்ட் வருது, அங்க ஸ்கூல் வருது, ஒரு கிலோ மீட்டர்ல ரிங் ரோடு போடப் போறாங்க (ரியல் எஸ்டேட்) 

34.
நான் ஜெயிச்சா கூட இவ்ளோ சந்தோஷப்பட்டுருக்க மாட்டேன். நீங்க ஜெயிச்சது அவ்ளோ சந்தோஷம் 

35.
என்ன மச்சான் இப்ப வந்து கேட்ட்குற. 10 நிமிசத்துக்கு முன்னாடித்தான் இருந்ததையெல்லாம் அவன் கிட்ட குடுத்தேன், சாரிடா

36.
நீதான்மா உலகத்துலேயே பெரிய அழகி

37.
சனிக்கிழமை சரக்கடிக்க மாட்டேன் சத்தியமா

38.
பொண்ணுங்கனாலே கடுப்பா இருக்கு

39.
இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை 

40.
தமிழினத் தலைவர்

(40
என சொல்லி பத்து விடுறதும் ஒரு பொய் தான் )

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !


No comments:

Post a Comment