உன் அழகுக்கு
அது ஒன்றுதான் குறைச்சல்.
எது என்கிறாயா....
தலையில் ஒரு கிரீடம்தான்.
நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்.
சம்மதம் மட்டும் சொல்....
உனக்கும் சேர்த்து
நானே காதலிக்கிறேன்.
ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்து போகிற பெண்ணைப்
பார்க்கதினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே'
என்றுகேட்ட என் நண்பனிடம் சொன்னேன்.....
'நீ கூடத்தான்ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்' என்று.
ஹா...ஹா... நல்ல பதில்...
ReplyDelete