சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Mar 2013

தமிழ்நாடு பட்ஜெட் 2013




திருமண நிதி உதவி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.750 கோடியாக உயர்வு 

வங்கிகள் மூலம் ஓய்வூதியம் வழங்க முடிவு 

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு ரூ.263 கோடி 

இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்கு ரூ.110 கோடி 

இலங்கை தமிழ் அகதிகளுக்கும் முதலமைச்சரின் 

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2023 தொலைநோக்குத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
விரைவில் நடைமுறைப் படுத்தப்படும். 

சட்ட மன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.470 கோடி ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. 
                     
கிராமப்புற உள்ளாட்சிக்கு ரூ.4887.86 கோடி நிதி ஒதுக்கீடு 

நகர்ப்புற உள்ளாட்சிக்கு ரூ.3539.36 கோடி நிதி ஒதுக்கீடு 

திடக் கழிவு மேலாண்மை அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்படும். கழிவுகளை சேகரித்துக் கையாளுவதற்கு ரூ.150 கோடி ஒதுகீடு 

தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் ரூ.97.85 கோடி திடக் கழிவு மேலாண்மைக்கு ஒதுக்கீடு செய்யப்படும். 

தனியார் கல்வி நிலையங்களில் உயர்கல்வி கற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கு ரூ.7042 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரூ.13.26 கோடி ஒதுக்கீடு 

ஆதி திராவிடர் பழங்குடியின மக்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ. 56 கோடி நிதி 

வீடுகள் தோறும் கழிவறை கட்டும் திட்டத்திற்கு ரூ.72.6 கோடி ஒதுக்கீடு 

ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு 

சென்னை பெருநகர மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.500 கோடி 

ஒதுக்கீடு நடப்பு நிதி ஆண்டில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்ட முடிவு தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலி ரூ.132ல் இருந்து ரூ.148 ஆக உயர்வு 

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க ரூ.1500 கோடி 

மாணவர்கள் இடைநிலைக்கற்றலை தடுக்க ரூ. 381 கோடி ஊக்கத் தொகை 

அனைவருக்கும் கல்வித்திட்டத்திற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.381 கோடி ஒதுக்கீடு 

தேசிய இடைநிலைக்கல்வித் திட்டத்திற்கு ரூ.366.57 கோடி 

மாணவர்களுக்கு இலவச புத்தகம் வாங்க ரூ.217.22 கோடி 

இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்க ரூ. 110.கோடி வழங்க முடிவு 

புதிதாக 8 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்க முடிவு 

பள்ளிக்கல்விக்கு ரூ. 16,965.30 கோடி ஒதுக்கீடு 

பெண்கள் மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.220 கோடி ஒதுக்கீடு 

இலவச மருத்துவ ஊர்தி திட்டத்திற்கு ரூ.77.57 கோடி ஒதுக்கீடு 

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு 

பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்த ரூ. 169.13 கோடி ஒதுக்கீடு 

மாவட்ட தலைமை மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.20 கோடி 

சுற்றுலா மையங்களை மேம்படுத்த ரூ.67.91 கோடி 

ஒதுக்கீடு தமிழ் வளர்ச்சிப்பணிகளுக்கு ரூ.39.29 கோடி 

வல்லூர் அனல்மின்நிலையம் அக்டோபர் முதல் 500 

மெகாவாட் மின் உற்பத்தி வடசென்னை அனல் மின் நிலையதின் 2ம் அலகு அக்டோபரில் செயல்படுத்தப்படும் 

மின் உற்பத்தித் திட்டம் சர்க்கரை ஆலைகளுக்கு கடனாக ரூ.352 கோடி ஒதுக்கீ

டு ரூ.21 ஆயிரம் கோடி செலவில் புதிய மின்திட்டங்கள் செயல்படுத்த முடிவு 

முகாமுக்கு வெளியே வசிக்கும் அகதிகளுக்கு மருத்துவகாப்பீடு திட்டம் ஒருங்கிணைந்த சாலை திட்டத்திற்கு ரூ. 2032 கோடி 

ஒதுக்கீடு மதுரை கோரிப்பாளையம் காளவாசலில் ரூ.130 கோடியில் புதிய மேம்பாலம் சென்னை - மாமல்லபுரம் 4 வழிச்சாலையாக மாற்ற முடிவு

புதிய தொழில் முனைவோர் தொழில் வளர்ச்சித்திட்டம் ரூ. 100 கோடி பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் சாலைகள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு 

எம்.எல். மேம்பாட்டு நிதியில் இருந்து அரசு அலுவலகங்களுக்கு சூரிய ஒளி மின்திட்டம் அவசர காலத் தேவைக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு 

சுற்றுச்சூழலுக்கு ரூ.880.69 கோடி ஒதுக்கீடு நதி இணைப்புத் திட்டங்களுக்கு ரூ.156.44 கோடி ஒதுக்கீடு 

அணை புணரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.399 கோடி 

ஒதுக்கீடு கோழி வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.105 கோடி 

ஒதுக்கீடு குறைந்த விலைக்கு ரேஷனில் துவரம் பருப்பு, 

பாமாயில் வழங்கும் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு 

உணவு மானியத்திற்காக ரூ.4.900 கோடி ஒதுக்கீடு 

காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் திறக்க முடிவு 

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு 

7
அரிசி ஆலைகளை நவீனமயமாக்க ரூ32 கோடி ஒதுக்கீடு 

தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் கால்நடை வளர்ப்புத்துறைக்கு ரூ. 1082 கோடி 

ஒதுக்கீடு ஈரோட்டில் உள்ள கால்நடை தீவன தொழில் நிலையம் ரூ.14 கோடியில் புனரமைப்பு 

மீனவர் நலனுக்கு ரூ200 கோடி ஒதுக்கீடு. ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க படகுகளுக்கான மானியம் 50 சதவீதமாக உயர்வு 

விவசாயிகளுக்கு 2270 சேமிப்பு கிட்டங்கிகள் கட்ட ரூ.237.20 கோடி ஒதுக்கீடு 

இலவசமாக 24 ஆயிரம் கறவை பசு, 10 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன நடப்பாண்டில் 12 ஆயிரம் பசு மாடுகள், 6 லட்சம் ஆடுகள் வழங்கப்படும் 

நுண்ணுயிர் பாசனத்திற்கு திரவ உரங்களை வாங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு காய்கறி கழிவு சுத்திகரிப்பு திட்டத்திற்கு ரூ.34 கோடி 

பயிர்காப்பீடு திட்டங்களுக்கு ரூ. 42.95 கோடி ஒதுக்கீடு மாநிலம் முழுவதும் வேளாண் சந்தைகள் ஒருங்கிணைக்கப்படும். 

பயிரக் கடனாக 39,135 கோடி வழங்க முடிவு கூட்டுறவு சங்கங்களுக்கு சுழல்நிதியாக ரூ150 கோடி ஒதுக்கீடு 

தரமான விதை உற்பத்திக்கு ரூ161.62 கோடி ஒதுக்கீடு 

மாநிலத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சி 4.61% 

உழவர் பெருவிழா நடத்த ரூ46 கோடி ஒதுக்கீடு 

மாநிலத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சி 4.61 சதவிகிதமாக கணக்கிடப்பட்டுள்ளது. 

தோட்டக்கலை வளர்ச்சிக்கு ரூ. 21 கோடி ஒதுக்கீடு 

காய்கறி சாகுபடி பரப்பளவு 8.2 லட்சம் ஏக்கராக உயர்வு 

இளைஞர்களுக்கு உலகத்தரத்திலான திறன் வளர்ப்பு 

பயிற்சி அளிக்க முடிவு வேளாண் துறைக்கு ரூ5189.15 

கோடி ஒதுக்கீடு குடிநீர் திட்டங்களுக்கு ரூ37.25 கோடி 

ஒதுகீஇடு கால்நடை வளர்ச்சித்திட்டங்களுக்கு ரூ.15.85 

கோடி ஒதுக்கீடு புது வாழ்வுத்திட்டம் 110 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும் 

ரூ. 350 கோடியில், ரூ. 100 கோடி மாநில அரசின் பங்காக இருக்கும் 

இளைஞர்களின் திறன் வளர்ப்பு பயிற்சிக்காக ரூ.100 கோடி அதிகரிப்பு 10 ஆண்டுகளில் ரூ15 லட்சம் கோடி தொழில் முதலீடு பெற 

இலக்கு நடப்பாண்டில் 2 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும் 

நகர்ப்புற வறுமை குறைப்புக்கு ரூ. 99.73 கோடி ஒதுக்கீடு கிராமப் புற வறுமையை ஒழிக்க 110 வட்டாரங்களில் புதுவாழ்வு திட்டம் ஆதர் அட்டை வழங்கும் திட்டம் 

தமிழகம் முழுவதும் விரிவாக்க முடிவு 2லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்க முடிவு 

தீயணைப்பு மீட்பு பணித்துறைக்கு ரூ. 208.4 கோடி ஒதுக்கீடு காவல்துறையில் சிறப்பு காவல்துறைக்கு நிதி ஒதுக்கீடு 4,706 கோடியாக உயர்வு 

கூடுதல் போலீஸ் தேர்வு. 169 காவல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம், 27.07 கோடி ஒதுக்கீடு.

நடப்பாண்டு மாநிலத்தின் திட்ட ஒதுக்கீடு 2.11 லட்சம் கோடி கடந்த ஆண்ட விட திட்ட ஒதுக்கீடு 37 ஆயிரம் கோடியாக உயர்வு 

மின்சாரம், கட்டமைப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தர முடிவு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி ஊக்குவிப்பு

No comments:

Post a Comment